முதலிடம் பிடித்துள்ள இளவரசர் ஹரியின் புத்தகம்: எந்த விடயத்தில் தெரியுமா?

Prince Harry
By Balamanuvelan Mar 24, 2026 02:16 PM GMT
Report

இளவரசர் ஹரி எழுதிய ஸ்பேர் என்னும் சுயசரிதை புத்தகம் முதலிடம் பிடித்துள்ளது.

எந்த விடயத்தில் தெரியுமா?

கழிவறையில் அமர்ந்து படிக்க ஏற்ற புத்தகங்கள் என்னும் பட்டியலில் ஹரியின் ஸ்பேர் புத்தகம் முதலிடம் பிடித்துள்ளது!

முதலிடம் பிடித்துள்ள இளவரசர் ஹரியின் புத்தகம்

பிரித்தானிய இளவரசர் ஹரி, தனது வாழ்வில் நிகழ்ந்த பல விடயங்களை ’Spare’ என்னும் பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டார். 

முதலிடம் பிடித்துள்ள இளவரசர் ஹரியின் புத்தகம்: எந்த விடயத்தில் தெரியுமா? | Prince Harry Book Top In Uk Favourite Toilet Reads

அதில், தன் தந்தையான மன்னர் சார்லஸ், தன் தந்தையின் மனைவியான ராணி கமீலா, தன் அண்ணன் இளவரசர் வில்லியம், அண்ணி கேட், என அனைவரைக் குறித்தும் மோசமான விடயங்களை எழுத, அதனால் அவருக்கும் ராஜகுடும்பத்துக்கும் இடையே பெரும் பிளவே உருவானது. 

முதலிடம் பிடித்துள்ள இளவரசர் ஹரியின் புத்தகம்: எந்த விடயத்தில் தெரியுமா? | Prince Harry Book Top In Uk Favourite Toilet Reads

இந்நிலையில், கழிவறையில் அமர்ந்து படிக்க சிறந்த புத்தகங்கள் என்னும் பட்டியலில் ஹரியின் ஸ்பேர் புத்தகம் முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள புத்தகம், Toby Young என்பவர் எழுதிய How to Lose Friends and Alienate People என்னும் புத்தகம். 

ஆண்ட்ரூ மனைவி சாராவுக்கு இடம் கிடையாது: இளவரசி யூஜீனியின் கணவர் உறுதி

ஆண்ட்ரூ மனைவி சாராவுக்கு இடம் கிடையாது: இளவரசி யூஜீனியின் கணவர் உறுதி

மூன்றாவது இடத்திலிருப்பதோ, மற்றொரு பிரபலத்தின் புத்தகம். ஆம், பிரபல அறிவியலாளரான ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய A Brief History of Time என்னும் புத்தகமே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

விடயம் என்னவென்றால், பிரித்தானியர்கள் நாளொன்றிற்கு ஆறு முறை கழிவறைக்குச் செல்கிறார்களாம். ஒரு முறைக்கு ஐந்து நிமிடங்கள் வீதம், ஆண்டொன்றிற்கு ஏழு முழு நாட்களை கழிவறையில் செலவிடுகிறார்களாம் அவர்கள்.

இன்னொரு விடயம், கணவன், மனைவி, பிள்ளைகளால் ஏற்படும் தொல்லைகள், எல்லா இடங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கும் சத்தம் ஆகிய விடயங்களுக்குத் தப்ப, கழிவறை அல்லது குளியலறைதான் பலருக்கு ஒரு சாக்குப்போக்காக உள்ளது என்கிறது ஆய்வொன்று! 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US