இளவரசர் ஹரியின் நிலைமை தங்கள் மகனுக்கு வந்துவிடக்கூடாது: வில்லியம் கேட் தம்பதியரின் திட்டம்

United Kingdom Prince Harry
By Balamanuvelan Jan 07, 2023 06:14 AM GMT
Report

இளவரசர் ஹரியின் நிலைமை மகனுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

இளவரசர் ஹரி, ராஜ குடும்பத்தில் உருவாக்கியுள்ள சர்ச்சை, அந்த விடயத்தைக் குறித்த வில்லியம் கேட் தம்பதியரின் கரிசனையை அதிகரித்துள்ளது எனலாம்.

இளவரசர் ஹரியின் 'Spare'

ராஜ குடும்பங்களைப் பொருத்தவரை, ‘spare to the heir’ என்பது பிரபலமான ஒரு சொல்வழக்காம். அதன் பொருள் என்னவென்றால், ராஜ குடும்பத்தில் அடுத்து மன்னர் அல்லது மகாராணியாகப் பதவியேற்கும் நபர் பிறந்த பிறகு, அவருக்கு அடுத்ததாக பிறப்பவர்கள் spare ஆகத்தான் கருதப்படுவார்கள். அதாவது, மன்னர் அல்லது மகாராணி இல்லாதபட்சத்தில் மட்டும், பொறுப்புகளை நிறைவேற்றவேண்டும் என அவர்களிடம் எதிர்பார்க்கப்படும். அல்லது, அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காமலே கூட போகலாம்.

தற்போது, தான் அந்த நிலைமையில் இருப்பதாக இளவரசர் ஹரி நினைப்பதுதான் பிரச்சினை. தான் ஒரு spare ஆக கருதப்படுவதாக எண்ணுவதால்தான் ஹரி spare என்னும் புத்தகத்தையே எழுதியுள்ளார்.

இளவரசர் ஹரியின் நிலைமை தங்கள் மகனுக்கு வந்துவிடக்கூடாது: வில்லியம் கேட் தம்பதியரின் திட்டம் | Prince Harry Condition Should Not Befall Their Son

Image: 2022 Mark Cuthbert

குட்டி இளவரசர் லூயிஸ் அதே போல் நினைத்துவிடக்கூடாது

தங்கள் இளைய மகனாகிய குட்டி இளவரசர் லூயிஸ், நாளை இளவரசர் ஹரியைப் போலவோ அல்லது இளவரசர் ஆண்ட்ரூவைப்போலவோ, தான் ஒரு spare என்று நினைத்து வருந்தக்கூடாது என்பதில் இப்போதே கவனம் செலுத்தத் துவங்கிவிட்டனர் இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர்.

ஆகவே, அவர்கள் இப்போதே தங்கள் பிள்ளைகளை சாதாரண பிள்ளைகள் போல வளர்க்க முயன்று வருகிறார்கள். ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களாக இருப்பது மட்டுமே தங்கள் எதிர்கால நோக்கமாக இருந்துவிடக்கூடாது என்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு இப்போதே கற்றுக்கொடுக்கிறார்கள் அவர்கள்.

இளவரசர் ஹரியின் நிலைமை தங்கள் மகனுக்கு வந்துவிடக்கூடாது: வில்லியம் கேட் தம்பதியரின் திட்டம் | Prince Harry Condition Should Not Befall Their Son

Image: Getty

நாளை குட்டி இளவரசி சார்லட்டுக்கு இளவரசி ஆன் போல ஒரு பொறுப்புக் கிடைக்கலாம். ஆனால், குட்டி இளவரசர் லூயிஸுக்கு எந்த பதவியும் கிடைக்காமல் போகலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர் ஹரியைப் போலவோ அல்லது ஆண்ட்ரூவைப் போலவோ எண்ணிவிடக்கூடாது என்பதில் இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர் கவனமாக இருக்கிறார்கள்.

ஆகவே, நாளை நீங்கள் வளர்ந்து உங்களுக்கு என்ன வேலை பிடிக்குமோ அதை செய்யலாம் என்பதை இப்போதே பிள்ளைகளுக்கு புரியவைத்துவருகிறார்களாம் தம்பதியர்.  

இளவரசர் ஹரியின் நிலைமை தங்கள் மகனுக்கு வந்துவிடக்கூடாது: வில்லியம் கேட் தம்பதியரின் திட்டம் | Prince Harry Condition Should Not Befall Their Son

Image: 2022 Kensington Palace

மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US