ஒபாமா அளித்த பிரம்மாண்ட விருந்தில் பங்கேற்காத இளவரசர் ஹரி: காரணம் என்ன?

us Obama prince harry
By Balamanuvelan Aug 11, 2021 06:22 AM GMT
Report

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இளவரசர் ஹரிக்கும் இருந்த நீண்டகால நட்பு, பலரும் அறிந்த விடயம்தான். அதுவும் அமெரிக்கப் பெண்ணான மேகனை ஹரி மணம் முடித்து அமெரிக்கா சென்ற நிலையில், அவருக்கு ஒபாமா தம்பதியர் ஆலோசனைகள் கூறிவந்ததாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, ஒபாமா தனது 60ஆவது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் ஒபாமாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த ஹரி மேகன் தம்பதியர் பங்கேற்கவில்லை.

வெளிப்படையாகவே ஹரி மேகன் தம்பதியர் புறக்கணிக்கப்பட்டுள்ள விடயம், அவர்களுக்கும் ஒபாமா தம்பதியருக்கும் இடையில் இருந்த ஸ்பெஷல் உறவு முடிவுக்கு வந்துவிட்டதையே காட்டுவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில், ஹரி மேகன் தம்பதியர் புறக்கணிக்கப்பட்டார்களா, அல்லது அவர்களால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லையா என்பது தெரியவில்லை.

ஒபாமா அளித்த பிரம்மாண்ட விருந்தில் பங்கேற்காத இளவரசர் ஹரி: காரணம் என்ன? | Prince Harry Did Attend The Grand Banquet

டெல்டா வகை கொரோனா பரவல் அச்சம் காரணமாக தனது பிறந்தநாள் விழாவுக்கு முதலில் 500 பேரை அழைப்பதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு, விருந்தினர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக ஒபாமா கூறியுள்ளார்.

ஆனால், அந்த நிகழ்ச்சியில் மேகனின் நண்பரான Gayle King, ஜார்ஜ் க்ளூனி மற்றும் பாடகி பியான்ஸ் ஆகியோர் உட்பட 300 முதல் 400 பேர் வரை கலந்துகொண்டதாக நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒபாமா அளித்த பிரம்மாண்ட விருந்தில் பங்கேற்காத இளவரசர் ஹரி: காரணம் என்ன? | Prince Harry Did Attend The Grand Banquet

இன்னொரு பக்கம், ஹரியும் மேகனும் ஓபரா பேட்டியின்போது ராஜ குடும்பத்தினரை அவமதித்தது ஒபாமாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறும் ராஜ குடும்ப நிபுணரான Camilla Tominey என்பவர், ஒபாமா தம்பதியர் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், அவர்கள், தங்கள் பிள்ளைகள் இதேபோல் தங்களைக் குறித்து ஊடகங்களில் பேட்டி கொடுப்பதை விரும்புபவர்கள் அல்ல என்கிறார்.

ஹரி மேகன் குடும்ப பிரச்சினை குறித்து ஒபாமாவின் மனைவி மிச்செல் அளித்த பேட்டி ஒன்று இந்த கருத்தைத்தான் பிரதிபலித்தது. குடும்பத்தை விட முக்கியமானது எதுவும் இல்லை என்று கூறிய மிச்செல் ஒபாமா, ஹரி மேகன் இப்போது எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

ஆனால், அவர்களுடைய குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் நீங்கி சுமூகமான சூழல் ஏற்படவேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஒபாமா அளித்த பிரம்மாண்ட விருந்தில் பங்கேற்காத இளவரசர் ஹரி: காரணம் என்ன? | Prince Harry Did Attend The Grand Banquet

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US