இளவரசர் ஹரிக்கு போதை மருந்து சோதனை... குடியுரிமையும் மறுக்கப்பட வாய்ப்பு: எச்சரிக்கும் சட்டத்தரணிகள்

Prince Harry Meghan Markle California
By Arbin Apr 06, 2023 11:00 PM GMT
Report

பல வகையான போதை மருந்துகளை உட்கொண்டதாக இளவரசர் ஹரி ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர் கிரீன் அட்டை பெறவோ அல்லது அவர் அமெரிக்க குடியுரிமை பெறவோ இனி வாய்ப்பில்லாமல் போகும் என சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர்.

ஆபத்தான போதை மருந்துகள்

அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஆபத்தான போதை மருந்துகளை தாம் முன்னர் உட்கொண்டுள்ளதாக இளவரசர் ஹரி வெளிப்படுத்தியிருந்தார்.

இளவரசர் ஹரிக்கு போதை மருந்து சோதனை... குடியுரிமையும் மறுக்கப்பட வாய்ப்பு: எச்சரிக்கும் சட்டத்தரணிகள் | Prince Harry Forced To Undergo A Medical

@getty

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக உருமாறியுள்ளது. போதை மருந்து பழக்கம் கொண்ட ஹரி எவ்வாறு அமெரிக்காவில் வசிக்க விசா பெற்றார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

பொதுவாக இவ்வாறான சிறப்பு விசா பெறுவதற்கு தொடர்புடைய நபர்களின் போதை மருந்து பயன்பாடு தொடர்பில் கடுமையான விசாரணை முன்னெடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால் ஹரி தாம் போதை மருந்து பயன்படுத்தியுள்ளதை வெளிப்படையாக கூறியுள்ள நிலையில், கடுமையான போதைப்பொருள் எதிர்ப்பு விதிகளின் கீழ் அவர் நீண்ட காலம் அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படமாட்டார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

இதனிடையே, விதிவிலக்கான சூழ்நிலைகள் இல்லாமல் ஹரி ஒருபோதும் கிரீன் கார்டை வைத்திருக்கவோ அல்லது அமெரிக்க குடிமகனாகவோ முடியாது என முதன்மை சட்டத்தரணி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளவரசர் ஹரிக்கு போதை மருந்து சோதனை... குடியுரிமையும் மறுக்கப்பட வாய்ப்பு: எச்சரிக்கும் சட்டத்தரணிகள் | Prince Harry Forced To Undergo A Medical

@getty

ஆனால் பேட்டிகள் மற்றும் நூல்களில் வெளியிடும் கருத்துகளை உத்தியோகப்பூர்வமானதாக கருத முடியாது என்றாலும், நெருக்கடியான சூழலில் அவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டால் அவருக்கு சிக்கல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமையற் கலைஞரான நிகெல்லா லாசன் ஒருமுறை போதை மருந்து பழக்கம் தொடர்பில் ஒப்புக்கொண்டதன் நான்கு மாதங்களுக்கு பிறகு, 2014ல் லண்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட தயாரானவருக்கு பயணத் தடை விதித்தனர்.

இளவரசர் ஹரிக்கு சிக்கல்

இதே நிலை தான் மறைந்த பாடகி ஆமி வைன்ஹவுஸ் என்பவருக்கும் ஏற்பட்டது. போதை மருந்து பழக்கம் தொடர்பில் வெளிப்படையாக குறிப்பிட்டுருந்த ஆமி வைன்ஹவுஸ் 2008ல் கிராமி விருது விழாவில் பங்கேற்க அமெரிக்கா அனுமதி மறுத்தது.

மேலும், போதை மருந்து பழக்கம் தொடர்பில் ஹரி சமர்ப்பித்துள்ள தரவுகள் புதிதல்ல என்பதால், மீண்டும் அவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.

இளவரசர் ஹரிக்கு போதை மருந்து சோதனை... குடியுரிமையும் மறுக்கப்பட வாய்ப்பு: எச்சரிக்கும் சட்டத்தரணிகள் | Prince Harry Forced To Undergo A Medical

@PA

ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்குள் ஒருமுறையேனும் மது அல்லது போதை மருந்து பழக்கத்தால் ஹரி கைதாகியுள்ளதாக தூதரக அதிகாரிகள் கண்டறிந்தால் மட்டுமே மருத்துவ சோதனைகளுக்கு அவர் பரிந்துரைக்கப்படுவார்.

மட்டுமின்றி, ஹரி விவகாரம் தற்போது ஊடக கவனத்தை ஈர்த்துள்ளதால், அதிகாரிகள் தரப்பு இளவரசர் ஹரிக்கு மருத்துவ சோதனை முன்னெடுக்க பரிந்துரைக்கலாம் எனவும் சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக, தமது போதை மருந்து பழக்கம் தொடர்பில் அதிகாரிகளிடம் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தது, எதிர்காலத்தில் விசாவுக்கு அனுமதி கோரும்போது சிக்கலில் முடியும் எனவும் எச்சரித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US