இளவரசர் ஹரிக்கு அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

United Kingdom Prince Harry Camilla, Queen Consort
By Balamanuvelan Apr 11, 2024 11:36 AM GMT
Report

பிரித்தானிய பத்திரிகைகள் அதிகம் எழுதுவது இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன் குறித்துத்தான்.

ஆனால், ராஜ குடும்பத்தில், அதுவும், இளவரசர் வில்லியமுக்கும், ஹரிக்கும் சகோதர உறவுமுறையினரான, அதிகம் வெளியில் தலைகாட்டாத இருவர் இருக்கிறார்கள்.

கமீலாவின் பிள்ளைகள்

இளவரசர் ஹரிக்கு அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? | Prince Harry Has A Sister

ஒரு காலத்தில் தனது தவறான முடிவுகளால் ராஜ குடும்பத்தையே குழப்பிய கமீலா, சார்லசைக் காதலித்துவிட்டு, ஆண்ட்ரூ பார்க்கர் பௌல்ஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

கடமைக்காக டயானாவைத் திருமணம் செய்துகொண்டாலும் சார்லசின் மனம் கமீலாவிடமே இருந்தது. மீண்டும் சார்லஸ் கமீலாவின் உறவு ரகசியமாகத் தொடர, அது வெளியே தெரியவந்து ராஜ குடும்பத்தில் பெரும் குழப்பம் வெடிக்க, சார்லஸ் விவாகரத்தில் துவங்கி, டயானாவின் மரணத்தில் அது முடிந்தது.

அப்படி ஆண்ட்ரூவுடனான திருமணம் மூலம் கமீலாவுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் Laura Lopes (45) மற்றும் Tom Parker Bowles (48). கமீலா, சார்லசைத் திருமணம் செய்துகொண்டதால், அவர்கள், இளவரசர்கள் வில்லியமுக்கும் ஹரிக்கும் சகோதர சகோதரி உறவுமுறையாகிவிட்டார்கள்.

அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி

இளவரசர் ஹரிக்கு அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? | Prince Harry Has A Sister

அவர்களில், இளவரசர் ஹரிக்கு சகோதரி முறை கொண்டவரான Laura Lopes, அதிகம் பொது இடங்களில் தலைகாட்டுவதில்லை. அவரைக் குறித்த செய்திகளும் அதிகம் வெளியாவதில்லை.

இளவரசர் ஹரிக்கு அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? | Prince Harry Has A Sister

லாரா, ஆங்கில கலைத்துறை தொடர்பிலான பணியிலிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளை பொதுவாக தவிர்க்கும் லாரா, இளம் வயதில் சந்தித்த அனுபவங்கள் காரணமாக இன்னமும் தன் மீது ஊடகப்பார்வை விழுவதைத் தவிர்க்கவே விரும்புகிறார்.

இளவரசர் ஹரிக்கு அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? | Prince Harry Has A Sister

கமீலா, இளவரசர் சார்லசை திருமணம் செய்த பிறகு, தனது தாயின் கணவரும், அவரது பிள்ளைகளும் தனது இதயத்தைக் கவர்ந்துவிட்டதாக லாரா பெருமையாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இளவரசர் ஹரிக்கு அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? | Prince Harry Has A Sister

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US