மொத்தமாக சரணடைந்த இளவரசர் ஹரி... நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டது அம்பலம்

Prince Harry King Charles III California
By Arbin Aug 31, 2024 11:55 PM GMT
Report

பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் பொருட்டு நாடு திரும்பும் திட்டத்திற்கு உதவ வேண்டும் என்று முன்னாள் உதவியாளர்களிடம் இளவரசர் ஹரி உதவி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரக்தியடைந்துள்ள ஹரி

அமெரிக்காவில் எதிர்பார்த்த வாழ்க்கை அமையவில்லை. கடும் விரக்தியடைந்துள்ள இளவரசர் ஹரி தற்போது தமது முன்னாள் உதவியாளர்களை நாடியுள்ளார். தந்தை சார்லஸ் மன்னருடனான உறவை சரிசெய்ய வேண்டும் என விரும்பும் ஹரி, பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளார்.

மொத்தமாக சரணடைந்த இளவரசர் ஹரி... நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டது அம்பலம் | Prince Harry Help Plan Comeback From Us

ஹரியின் புதிய முடிவுகள், அவர் அரச குடும்பத்திற்கு திரும்புவதற்கான நடவடிக்கை என்றே பார்க்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்காவில் இருந்து ஹரி - மேகன் தம்பதி நிரந்தரமாக பிரித்தானியா திரும்பும் எண்ணத்தில் இல்லை என்றே சிலர் குறிப்பிடுகின்றனர்.

சமீப நாட்களில் தமது பழைய நண்பர்கள், முன்னாள் உதவியாளர்களை தொடர்புகொண்டு ஆலோசனைகள் பெறுவதாகவும், திட்டங்கள் வகுப்பதாகவும் கூறப்படுகிறது.

எல்லாமே அவளுக்காகத்தான்... கென்சிங்டன் அரணமனை அருகே டயானா பெயரில் தேநீர் கடை

எல்லாமே அவளுக்காகத்தான்... கென்சிங்டன் அரணமனை அருகே டயானா பெயரில் தேநீர் கடை

தாம் இதுவரை முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் செயல்வடிவம் பெறவில்லை என்றும் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என ஹரி கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஹரியை ஏற்றுக்கொள்வார் 

அதாவது, தற்போதைய தனது செயல்பாடுகளை மொத்தமாக மாற்ற வேண்டும் என ஹரி முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். பிரித்தானியாவில் வசிக்கும் தமது பழைய நண்பர்களை ஹரி தொடர்பு கொண்டுள்ளார்.

மொத்தமாக சரணடைந்த இளவரசர் ஹரி... நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டது அம்பலம் | Prince Harry Help Plan Comeback From Us

ஹரியின் திட்டத்திற்கு பலர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எந்த விளம்பரமும் இன்றி ஹரி மீண்டும் நாடு திரும்பினால் கண்டிப்பாக அது வெற்றிபெறும் என்றே அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இளவரசர் வில்லியம் உடனான உறவு மிக மோசமான கட்டத்தில் இருப்பதையும் ஹரியின் நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், சார்லஸ் மன்னர் கண்டிப்பாக ஹரியை ஏற்றுக்கொள்வார் என்றே நம்புகின்றனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
மரண அறிவித்தல்

அல்வாய், சுண்டிக்குளி

15 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US