ஆப்கானிஸ்தானில் 25 தாலிபான்களை கொன்ற இளவரசர் ஹரி!

Afghanistan Taliban War Prince Harry Afghanistan Taliban
By Ragavan Jan 05, 2023 08:10 PM GMT
Report

பிரித்தானிய இராணுவத்தில் விமானியாக இருந்த இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் 25 பேரை கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் அப்பாச்சி ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்த காலத்தில் 25 பேரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டதாக, விரைவில் வெளியிடப்படும் சுயசரிதையை புத்தகத்தை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன.

38 வயதான ஹரி தலிபான்களுக்கு எதிராக இரண்டு சுற்றுப்பயணங்களைச் செய்தார், முதலில் 2007-2008ல் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டார், பின்னர் 2012-2013-ல் தாக்குதல் ஹெலிகாப்டரை இயக்கினார்.

ஆப்கானிஸ்தானில் 25 தாலிபான்களை கொன்ற இளவரசர் ஹரி! | Prince Harry Killed 25 Talibans Afghanistan PilotGetty Images

அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் "ஸ்பேர்" புத்தகத்தில், அவர் ஒரு பைலட்டாக ஆறு பயணங்களை மேற்கொண்டதாகக் கூறினார், அது "மனித உயிர்களைப் பறிக்க" வழிவகுத்தது.

அவ்வாறு செய்வதில் தனக்கு எந்த பெருமையும் இல்லை, வெட்கமும் இல்லை என்று கூறிய அவர், இலக்குகளை நீக்குவது பலகையில் இருந்து "செஸ் காய்களை" அகற்றுவது போல் விவரித்தார்.

ஆப்கானிஸ்தானில் 25 தாலிபான்களை கொன்ற இளவரசர் ஹரி! | Prince Harry Killed 25 Talibans Afghanistan PilotGetty Images

ஹரி பிரிட்டிஷ் இராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினார், கேப்டன் பதவிக்கு உயர்ந்தார், மேலும் அவர் இராணுவத்தில் இருந்த காலம் தான் தன்னை தானே உருவாக்கைக்கொண்ட ஆண்டுகள் என்று விவரித்தார்.

அவர் எத்தனை தாலிபான்களை கொன்றார் என்பதை அவர் பகிரங்கமாக விவாதித்ததில்லை.

ஆப்கானிஸ்தானில் 25 தாலிபான்களை கொன்ற இளவரசர் ஹரி! | Prince Harry Killed 25 Talibans Afghanistan PilotGetty Images

அவரது அப்பாச்சி ஹெலிகாப்டரின் மூக்கில் பொருத்தப்பட்ட வீடியோ கேமராக்கள், அவரது பணிகளை மதிப்பீடு செய்ய உதவியது, மேலும் அவர் எத்தனை பேரைக் கொன்றார் என்பதை உறுதியாகக் கண்டறிய முடிந்ததாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் 25 தாலிபான்களை கொன்ற இளவரசர் ஹரி! | Prince Harry Killed 25 Talibans Afghanistan PilotGetty Images

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US