பிரித்தானிய அரச குடும்பத்தை மொத்தமாக கொதிப்படைய செய்த சம்பவம்: இளவரசர் ஹரி திட்டமிட்ட செயலா?

Prince Harry Meghan Markle Royals
By Arbin May 07, 2021 06:08 AM GMT
Report

தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே உடனான மனம் திறந்த உரையாடலால் பிரித்தானிய அரச குடும்பம் மொத்தமாக கொதிப்படையும் என இளவரசர் ஹரிக்கு தெரிந்திருந்தும் அதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஓப்ரா வின்ஃப்ரே உடனான மனம் திறந்த உரையாடலில் இளவரசர் ஹரி மற்றும் அவரது காதல் மனைவி மேகன் மெர்க்கல் பிரித்தானிய அரச குடும்பம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

பிரித்தானிய அரச குடும்பம் இன ரீதியாக பாகுபாடு பார்த்ததாகவும், மேகன் மெர்க்கல் கண்கலங்கினார். குறித்த உரையாடலானது பிரித்தானிய அரச குடும்பத்தில் மொத்தமாக கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், இன ரீதியான குற்றச்சாட்டுக்கு, விசாரணைக்கு பின்னர் துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராணியார் தரப்பில் கூறப்பட்டது.

பிரித்தானிய அரச குடும்பத்தை மொத்தமாக கொதிப்படைய செய்த சம்பவம்: இளவரசர் ஹரி திட்டமிட்ட செயலா? | Prince Harry Knew An Explosive Interview

ஆனால், ஓப்ரா வின்ஃப்ரே உடனான அந்த உரையாடல் உண்மையின் இளவரசர் ஹரி திட்டமிட்டது எனவும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அவருக்கு தெரியும் எனவும்,

வேண்டும் என்றே அவர் அவ்வாறாக கருத்துகளை வெளியிட்டார் எனவும், அதில் இளவரசர் ஹரிக்கு துளியும் கவலை இல்லை எனவும் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அரச குடும்பத்தில் ஒரு நடிகையான மேகன் மெர்க்கல் இணைந்து கொள்வது அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கும், ஆனால் தாம் ஒரு அமெரிக்கர் என்பதால் அதில் சிக்கல் ஏற்படும் என்பதை அவர் மிக விரைவிலேயே உணர்ந்தார் எனவும்,

வாழ்க்கையில் அது நாள் வரை தமது கருத்துகளை வெளிப்படையாக பேசி வந்துள்ள மேகன் மெர்க்கல், அரச குடும்பத்து உறுப்பினர் ஆனதும், அந்த சுதந்திரம் மொத்தமாக பறிபோனதால் கண்டிப்பாக மனக்குழப்பத்தில் சிக்கியிருப்பார் எனவும் அரச குடும்பம் தொடர்பில் தகவல் சேகரிக்கும் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தை மொத்தமாக கொதிப்படைய செய்த சம்பவம்: இளவரசர் ஹரி திட்டமிட்ட செயலா? | Prince Harry Knew An Explosive Interview

மட்டுமின்றி, இளவரசர் ஹரி மற்றும் மேகன் போன்று, பிரித்தானிய அரச குடும்பத்தை விமர்சித்தவர்கள் இதுவரை யாரும் இல்லை எனவும், அவ்வாறு விமர்சிக்கும் துணிவு என்பது திட்டமிட்டதாகவே பார்க்கப்படுகிறது என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அதனாலையே, இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா வந்திருந்த ஹரிக்கு அரச குடும்பத்து உறுப்பினர்களால் உரிய மரியாதை வழங்கப்படவில்லை எனவும்,

ஆனால் மேகன் குறிப்பிட்டிருந்த இனவாத பாகுபாடு என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US