தந்தையுடன் 30 நிமிடங்கள்... 26 மணி நேர பயணம்: சிரித்த முகத்துடன் அமெரிக்கா புறப்பட்ட இளவரசர் ஹரி

London Prince Harry King Charles III
By Arbin Feb 08, 2024 03:36 AM GMT
Report

மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் உறுதியான நிலையில், உடனடியாக லண்டன் திரும்பிய இளவரசர் ஹரி, தற்போது அமெரிக்கா திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 40 நிமிடங்கள் வரையில்

சுமார் 26 மணி நேர லண்டன் விஜயத்திற்கு பின்னர், அமெரிக்காவில் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஹரி இணைந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை லண்டனில் தரையிறங்கிய இளவரசர் ஹரி, மன்னர் சார்லசை சுமார் 40 நிமிடங்கள் வரையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

தந்தையுடன் 30 நிமிடங்கள்... 26 மணி நேர பயணம்: சிரித்த முகத்துடன் அமெரிக்கா புறப்பட்ட இளவரசர் ஹரி | Prince Harry Lands Back In La See King Charles Credit: Paul Edwards

ஹரி தம்மை சந்திக்க வருவதை அறிந்து மன்னர் சார்லஸ் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு சுமார் 1.30 மணியளவில் இளவரசர் ஹரி லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் காணப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது.

அதாவது லண்டனில் தரையிறங்கிய 26 மணி நேரங்களுக்கு பின்னர் மீண்டும் அவர் விமான நிலையத்தில் காணப்பட்டுள்ளார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தந்தையுடன் 30 நிமிடங்கள்... 26 மணி நேர பயணம்: சிரித்த முகத்துடன் அமெரிக்கா புறப்பட்ட இளவரசர் ஹரி | Prince Harry Lands Back In La See King Charles @pa

மேலும், லண்டனில் செலவிட்ட நேரங்களில் இளவரசர் ஹரி ஹொட்டலில் தங்கியதாகவும், அரச குடும்பத்து மாளிகைகளை தவிர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மன்னர் சார்லஸ் மகிழ்ச்சி

முன்னதாக Sandringham புறப்பட தயாராக இருந்த மன்னர் சார்லஸ், தமது மகன் ஹரி சந்திக்க வருவதை அறிந்து, பயணத்தை தாமதப்படுத்தி காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

சுமார் 30 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டதாகவும், சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் கிளாரன்ஸ் மாளிகையில் இருந்து ஹரி புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

தந்தையுடன் 30 நிமிடங்கள்... 26 மணி நேர பயணம்: சிரித்த முகத்துடன் அமெரிக்கா புறப்பட்ட இளவரசர் ஹரி | Prince Harry Lands Back In La See King Charles @ap

ஹரியுடனான சந்திப்புக்கு பின்னர் மன்னர் சார்லஸ் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாக அரண்மனை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்- ஹரி சந்திப்பு இந்தமுறை நடக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

லண்டனில் இருந்து புறப்படும் போது இளவரசர் ஹரி சிரித்த முகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னருடன் ஹரி என்ன பேசினார் என்ற தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.  

தந்தையுடன் 30 நிமிடங்கள்... 26 மணி நேர பயணம்: சிரித்த முகத்துடன் அமெரிக்கா புறப்பட்ட இளவரசர் ஹரி | Prince Harry Lands Back In La See King Charles @ap


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US