விவாகரத்து செய்தி ஒன்றைக் கேட்டு பயந்துபோயிருக்கும் இளவரசர் ஹரி மேகன் தம்பதி

United Kingdom Prince Harry Meghan Markle Divorce
By Balamanuvelan Jun 15, 2024 10:00 AM GMT
Report

பேய் படம் பார்த்து, இரவெல்லாம் அதையே நினைத்து பயந்து, தூங்காமல் கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டிருக்கும் மன நிலையில் இளவரசர் ஹரியும் மேகனும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி

விவாகரத்து செய்தி ஒன்றைக் கேட்டு பயந்துபோயிருக்கும் இளவரசர் ஹரி மேகன் தம்பதி | Prince Harry Meghan Shocked Hear Divorce News

ஹரி, மேகன், இருவருமே விவாகரத்து என்னும் விடயத்தை வாழ்க்கையில் கடந்துவந்தவர்கள்தான். மேகன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது பலரும் அறிந்ததே.

ஹரிக்கோ, தன் தந்தை சார்லஸ், தாய் டயானாவின் விவாகரத்து இப்போதும் மனதை பாதிக்கும் ஒரு விடயமாக உள்ளது. ஹரிக்கு 8 வயது இருக்கும்போது, அவரது பெற்றோர் விவாகரத்து செய்ய, மேகனுடைய பெற்றோர் விவாகரத்து செய்யும்போதோ, அவருக்கு வயது வெறும் ஆறுதான்!

விவாகரத்து செய்தி ஒன்றைக் கேட்டு பயந்துபோயிருக்கும் இளவரசர் ஹரி மேகன் தம்பதி | Prince Harry Meghan Shocked Hear Divorce News

விவாகரத்து செய்தி ஒன்றைக் கேட்டு பயந்துபோயிருக்கும் இளவரசர் ஹரி மேகன் தம்பதி | Prince Harry Meghan Shocked Hear Divorce News

இந்நிலையில், ஹரியின் தாய் டயானாவின் தம்பியான சார்லஸ் ஸ்பென்சர், தன் 13 ஆண்டுகால மனைவியாகிய கேரன் கோர்டனை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் ஹரி இன்விக்டஸ் நிகழ்ச்சிகளுக்காக லண்டன் வந்தபோது, அவரது தந்தையோ, அண்ணனோ அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, ஹரியுடன் தோளோடு தோளாக நின்றது அவரது தாயின் சகோதர சகோதரிகள்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

விவாகரத்து செய்தி ஒன்றைக் கேட்டு பயந்துபோயிருக்கும் இளவரசர் ஹரி மேகன் தம்பதி | Prince Harry Meghan Shocked Hear Divorce News

அதைவிட கூடுதல் அதிர்ச்சி என்னவென்றால், சார்லஸ் டயானாவுக்கு விவாகரத்து பெற்றுத்தந்தவரும், டயானா, வேல்ஸ் இளவரசி என்னும் பட்டத்தைப் இழக்க காரணமாக இருந்தவருமான Baroness Shackleton என்னும் சட்டத்தரணிதான், டயானாவின் தம்பிக்கும் விவாகரத்து சட்டத்தரணியாக செயல்பட இருக்கிறார்.

ஆக, ஹரி, மேகன் இருவருக்குமே இந்த செய்தி பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவந்து அச்சத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. என்றாலும், அந்த விடயங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தங்கள் பெற்றோர் செய்த தவறை தாங்களும் செய்துவிடக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறார்களாம்.

விவாகரத்து செய்தி ஒன்றைக் கேட்டு பயந்துபோயிருக்கும் இளவரசர் ஹரி மேகன் தம்பதி | Prince Harry Meghan Shocked Hear Divorce News

விவாகரத்து செய்தி ஒன்றைக் கேட்டு பயந்துபோயிருக்கும் இளவரசர் ஹரி மேகன் தம்பதி | Prince Harry Meghan Shocked Hear Divorce News

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US