இளவரசர் ஹரியால் மன்னர் சார்லஸுக்கு எழுந்துள்ள சிக்கல்: பதற்றத்தில் அரண்மனை

United Kingdom Queen Elizabeth II Prince Harry Netflix King Charles III
By Thiru Oct 21, 2022 01:27 PM GMT
Report

இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகத்தால் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு சிக்கல்.

ராஜாவின் அலுவலகம் புத்தகத்தை பார்வையிட்டதா என்ற தகவலை தெரிவிக்க மறுப்பு.

இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் வெளிவந்தால் அது மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரித்தானிய மகாராணி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இருப்பினும் அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே 6ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகத்தில் உள்ள உள்ளடக்கம் குறித்து அரச குடும்ப வட்டாரங்கள் அதிக கவலை கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இளவரசர் ஹரியால் மன்னர் சார்லஸுக்கு எழுந்துள்ள சிக்கல்: பதற்றத்தில் அரண்மனை | Prince Harry Memoir Big Trouble For King Charles

பெயர் குறிப்பிடாத ஆதாரம் தி டெய்லி பீஸ்டிடம் தெரிவித்த தகவலில், புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட ஒற்றை அத்தியாயம் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

ராயல் இன்சைடர் தி டெய்லி பீஸ்டிடம் தெரிவித்த தகவலில், குறிப்பிட்ட அத்தியாயம் ஒன்று மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தது, இருப்பினும் அந்த அத்தியாயத்தில் என்னென்ன வெளிப்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இதைப்போன்றே அரண்மனையும் தி டெய்லி பீஸ்டிடம் புத்தகத்தைப் பற்றிய கூற்றுகள் குறித்து கருத்துகளை தெரிவிக்கவில்லை மேலும் ஹரியின் கையெழுத்துப் பிரதியை ராஜாவின் அலுவலகம் பார்வையிட்டதா என்ற தகவலையும் கூற மறுத்துவிட்டனர்.

இளவரசர் ஹரியால் மன்னர் சார்லஸுக்கு எழுந்துள்ள சிக்கல்: பதற்றத்தில் அரண்மனை | Prince Harry Memoir Big Trouble For King Charles

மேலும் இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு; போரிஸ் ஜான்சன் பக்கம் சாயும் முக்கிய அமைச்சர்: பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

ஏற்கனவே நெட்ஃபிக்ஸ் தளத்தின் "தி கரவுன் தொடர்" பல்வேறு எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டு வருவதாக சலசலப்புகள் வெளிவந்து கொண்டு இருக்கும் போது இளவரசர் ஹரியின் புத்தகமும் அரண்மனையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US