இது நடந்தால் மட்டுமே இளவரசர் ஹரி மன்னராக முடியும்! இல்லையெனில் ஒருபோதும் அரியணைக்கு வாய்ப்பில்லை

Prince Harry Prince William Kate Middleton King Charles III
By Ragavan Oct 09, 2022 10:20 AM GMT
Report

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு பிரித்தானிய அரியணைக்கு ஒரு புதிய வரிசை உள்ளது.

அதன்படி, இளவரசர் ஹரி ஒருபோதும் பிரித்தானிய மன்னர் ஆவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

பிரித்தானிய அரச குடும்பத்தை பொறுத்தவரை இளவரசர் ஹரி பெரும்பாலும் அரசராகவே முடியாது, ஆனால், ஏதோ ஒருவகையில் அரியணை வாரிசு வரிசை உடைந்தால் அது நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராணியின் மரணத்திற்குப் பிறகு பிரித்தானிய அரியணைக்கு மன்னர் மூன்றாம் சார்லஸை தொடர்ந்து வில்லியம் அவரது பிள்ளைகள் என ஒரு புதிய வரிசை உள்ளது.

இது நடந்தால் மட்டுமே இளவரசர் ஹரி மன்னராக முடியும்! இல்லையெனில் ஒருபோதும் அரியணைக்கு வாய்ப்பில்லை | Prince Harry Never Become King William GeorgeBY SAMIR HUSSEIN/WIREIMAGE

லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் அரசு மற்றும் அரசியலமைப்பு பேராசிரியரான ராபர்ட் ஹேசலின் (Robert Hazell) கூற்றுப்படி, சார்லஸ் ராணிக்கு முன்பே இறந்திருந்தால் மட்டுமே இளவரசர் வில்லியம் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்குப் பிறகு நேரடியாக அரசராகியிருக்க முடியும்.

வில்லியம் மன்னராகும்போது, ​​கேட் ராணி ஆவார். வில்லியம் மன்னராவதைத் தடுக்க அவரது சொந்த அகால மரணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று ராபர்ட் ஹேசல் கூறுகிறார்.

பக்கிங்ஹாம் அரண்மனையால் நிர்ணயிக்கப்பட்ட வாரிசு வரிசையின்படி, இளவரசர் வில்லியமிற்கு பிறகு அவரது குழந்தைகள் பின்னால் இருப்பதால், இளவரசர் ஹரி அரியணையைப் பார்க்கவே மாட்டார்.

இது நடந்தால் மட்டுமே இளவரசர் ஹரி மன்னராக முடியும்! இல்லையெனில் ஒருபோதும் அரியணைக்கு வாய்ப்பில்லை | Prince Harry Never Become King William GeorgeBY DOMINIC LIPINSKI/GETTY IMAGES

வில்லியமுக்குப் பிறகு, அவரது மூத்த மகன் இளவரசர் ஜார்ஜ், அரச அரியணைக்கு அடுத்த இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, அவரது உடன்பிறப்புக்களான இளவரசி சார்லோட்டும் இளவரசர் லூயிஸும் இருக்கிறார்கள்.

வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் குழந்தைகள் அரியணை ஏற தகுதியில்லாமால் போனால் மட்டுமே, இளவரசர் ஹாரி அரசராக முடியும்.

ஹரி அரச வாழ்க்கையிலிருந்து பின்வாங்கினாலும் அவர் இன்னும் அரச பரம்பரையில் இருக்கிறார் என்பதும் உண்மையே. 

இது நடந்தால் மட்டுமே இளவரசர் ஹரி மன்னராக முடியும்! இல்லையெனில் ஒருபோதும் அரியணைக்கு வாய்ப்பில்லை | Prince Harry Never Become King William George

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US