"ஹரி ஒன்றும் முட்டாள் அல்ல, அரச குடும்பத்தை வேண்டுமென்றே தான் தண்டிக்கிறார்" பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய நபர்

United Kingdom Prince Harry Royal Family Meghan Markle Angela Levin
By Ragavan May 14, 2021 11:41 AM GMT
Report

இளவரசர் ஹரியை முட்டாள் என நினைக்கவேண்டாம், அவர் தனக்கும் தனது மனைவிக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகத் தான் தனது குடும்பத்தை வேண்டுமென்றே தண்டித்து வருகிறார் என ஏஞ்சலா லேவின் கூறியுள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தின் வாழக்கை வரலாற்று ஆசியரான ஏஞ்சலா லேவின் (Angela Levin), இன்று காலை Good Morning Britain நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இளவரசர் ஹரி குறித்து பல விடயங்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் இளவரசரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்காக 2018-ஆம் ஆண்டு ஒரு வருட காலமாக ஹரியுடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஹரி ஒன்றும் முட்டாள் அல்ல, அரச  குடும்பத்தை வேண்டுமென்றே தான் தண்டிக்கிறார்" பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய நபர் | Prince Harry Punishing Royals Royal Biographer

அவர் அந்த நிகழியில் கூறியதாவது;

இளவரசர் ஹரியை மக்கள் தொடர்ந்து முட்டாள் என கூறிவருகின்றன, ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. அவர் என்ன செய்கிறோம் என தெரிந்துதான் எல்லாவற்றையும் செய்துவருகிறார். ஏனென்றால் தனது குடும்பத்தினர் தனக்கும் தனது மேகனுக்கும் அநீதி இழைத்துள்ளார்கள் என நினைக்கிறார்.

இதனால், ராயல் குடும்பத்திலிருந்து பந்தத்தை உடைத்துக்கொண்டு வெளியேற எந்த வித தகவல்களையும் மேகனின் நபர்கள் வாயிலாக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விஷயங்கள் மிகவும் மென்மையானவை, குறிப்பாக ஹரியின் தாத்தா இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் 20 நிமிடங்களில் இதுபோன்ற பயங்கரமான பிரச்சினைகளை சரிசெய்ய முடியாது.

"ஹரி ஒன்றும் முட்டாள் அல்ல, அரச  குடும்பத்தை வேண்டுமென்றே தான் தண்டிக்கிறார்" பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய நபர் | Prince Harry Punishing Royals Royal Biographer

ராயல் குடும்பத்தினர் இனி அவரை நம்ப போவது இல்லை. மேகனும் இனி என்ன சொன்னாலும், அவர்கள் மெதுவாகவும் சாதுரியமாகவும் அடிஎடுத்து வைத்தாலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது தெரியவில்லை.

ஆனால், இரக்க குணத்தைப் பற்றி அவர்கள் இருவருமே பொதுவெளியில் பேசுவது அர்த்தமற்றது, ஏனென்றால் அவர்களே இரக்கமுள்ளவர்கள் அல்ல.

ஹரி எதையும் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இது அதிர்ச்சியூட்டும் மற்றும் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

"ஹரி ஒன்றும் முட்டாள் அல்ல, அரச  குடும்பத்தை வேண்டுமென்றே தான் தண்டிக்கிறார்" பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய நபர் | Prince Harry Punishing Royals Royal Biographer

நான் அவருடன் ஒரு வருடத்திற்கும் மேலாக செலவிட்டேன், அவர் பயங்கரமானவர். அவர் நேர்மறையானவர், அவருக்கு பல பிரச்சினைகள் இருந்தன, ஆனால் குடும்பத்தினர் அவரை ஒரு பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணவில்லை.

இப்போது அவர் பயங்கரமாக மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு ஏஞ்சலா லேவின் கூறினார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US