விபத்து நடந்த இரவில் இளவரசி டயானா கார் வேகமாக செல்ல காரணம் என்ன? உண்மையை உடைத்த ஹரி

Prince Harry Princess Diana
By Raju Feb 01, 2023 06:15 AM GMT
Report

இளவரசி டயானா விபத்தில் சிக்கிய போது அவர் பயணித்த கார் வேகமாக சென்றதற்கான உண்மையான காரணத்தை இளவரசர் ஹரி வெளிப்படுத்தியுள்ளார்.

டயானா

தனது நினைவு குறிப்பான Spare-ல் பலரும் அறியாத முக்கிய தகவல்களை ஹரி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தனது தாயார் டயானா இறப்பு தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தனது நெருங்கிய நண்பரான ஹென்னர்ஸின் மரணம், இளவரசி டயானாவை இழந்த காலத்திற்கு தன்னை எப்படி அழைத்துச் சென்றது என்பதை ஹரி நினைவு கூர்ந்தார்.

விபத்து நடந்த இரவில் இளவரசி டயானா கார் வேகமாக செல்ல காரணம் என்ன? உண்மையை உடைத்த ஹரி | Prince Harry Reveals Princess Diana Car Accident

AP/nypost/Getty

சீட் பெல்ட்

ஹென்னர்ஸ் சிக்கிய விபத்து குறித்த விடயங்களை கேட்டறிந்தேன், அவர்கள் காரில் வெகுதூரம் செல்லவில்லை. குறுகிய தூரமே சென்றாலும் சீட் பெல்ட் அணிவதை பற்றி கவலைப்படவில்லை என் தாய் டயானாவை போலவே.

அதேநேரம் என் தாய் போல் ஹென்னர்ஸ் அவ்வளவு வேகமாக காரில் செல்லவில்லை, ஏனெனின்றால் அவர் யாராலும் துரத்தப்படவில்லை. அதே நேரம் கார் நேராக பழைய மரத்தின் மீது சென்று மோதியது என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US