பிரித்தானியாவுக்கு இளவரசர் ஹரியின் இறுதி பிரியாவிடை: கடைசியாக கலந்துகொள்ளும் நிகழ்ச்சி

United Kingdom Prince Harry Meghan Markle
By Balamanuvelan Apr 22, 2024 04:50 AM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரி, ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதுடன், பிரித்தானியாவை விட்டும் வெளியேற, அவர் மீண்டும் ராஜ குடும்பத்துடன் இணையமாட்டாரா என அவரது ரசிகர்களும், ராஜ குடும்ப நலம் விரும்பிகளும் ஆசைப்பட்டுக்கொண்டிருக்க, அவரோ, ராஜ குடும்ப வாழ்வைவிட்டு தூரமாகச் சென்றுகொண்டேயிருக்கிறார்.

அவ்வகையில், ராஜ குடும்ப வாழ்வுக்கு அவர் இறுதி பிரியாவிடை கொடுக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

பிரித்தானியாவைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, மனைவி பிள்ளைகளுடன் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இளவரசர் ஹரி, சமீபத்தில், அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்றில், தனது முதன்மை வாழுமிடமாக அமெரிக்காவைக் குறிப்பிட்டுள்ள விடயம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது, அவர் தன்னை பிரித்தானியாவிடமிருந்து விலக்கிக்கொள்வதை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.

பிரித்தானியாவுக்கு இளவரசர் ஹரியின் இறுதி பிரியாவிடை: கடைசியாக கலந்துகொள்ளும் நிகழ்ச்சி | Prince Harry S Final Farewell To Uk

பிரித்தானியாவுக்கு இறுதி பிரியாவிடை

இந்நிலையில், அடுத்த மாதம், அதாவது, மே மாதம், பிரித்தானியாவில் நடைபெறும் இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார் ஹரி.

இதற்கிடையில், அந்த விளையாட்டுப்போட்டிதான் இளவரசர் ஹரி பிரித்தானியாவில் பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அந்த நிகழ்ச்சியுடன் அவர் பிரித்தானியாவுக்கும், ராஜ குடும்ப வாழ்வுக்கும் இறுதி பிரியாவிடை அளிக்க இருக்கிறாராம்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn, ஹரி, மே மாதம் 8ஆம் திகதி, போரில் காயமடைந்த மற்றும் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்களுக்காக தான் துவங்கிய இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகளின் பத்தாம் ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், லண்டனிலுள்ள புனித பால் தேவாலயத்தில் உரையாற்ற இருக்கிறார்.

பிரித்தானியாவுக்கு இளவரசர் ஹரியின் இறுதி பிரியாவிடை: கடைசியாக கலந்துகொள்ளும் நிகழ்ச்சி | Prince Harry S Final Farewell To Uk

Image: PA

கடும் சர்ச்சையை உருவாகிய அமெரிக்க தொலைக்காட்சி பேட்டிக்குப் பின், ஹரி தனது ஸ்பேர் புத்தகத்தில் மீண்டும் ராஜ குடும்ப உறுப்பினர்களைக் குறித்து விமர்சித்த விடயங்கள் மன்னர் சார்லசை கோபப்படுத்த, ஹரி மேகன் தம்பதியர் பிரித்தானியா வந்தால் வழக்கமாக தங்கும் வீடான பிராக்மோர் மாளிகையை அவர்கள் காலிசெய்யவேண்டும் என மன்னர் சார்லஸ் உத்தரவிட்டார்.

அந்த விடயம் ஹரி, மேகன் தம்பதியரை பயங்கரமாக காயப்படுத்தியுள்ளது. தற்போது ஹரி தனது முதன்மை வாழுமிடம் அமெரிக்கா என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்ட நிலையில், இனி அவர் நினைத்தாலும் ராஜ குடும்பத்துடன் இணைவது சாத்தியமில்லை.

ஆக, மே மாதம் 8ஆம் திகதி பிரித்தானியா வரும் ஹரி, பிரித்தானியாவுக்கு இறுதி பிரியாவிடை கொடுக்க இருப்பதாக தெரிவிக்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US