தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி: முதன்முறையாக வெளியாகியுள்ள தகவல்

United Kingdom Prince Harry
By Balamanuvelan Jan 07, 2023 02:39 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரி தான் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் வெளியிட்டுள்ள தகவல்கள் பல தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.

வெளியாகும் முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹரியின் புத்தகம்

பிரித்தானிய இளவரசர் ஹரி எழுதியுள்ள Spare எனும் புத்தகம் வரும் செவ்வாய்க்கிழமை வெளியாகிறது.

ஆனால், அது தவறுதலாக ஸ்பெயினில் ஏற்கனவே வெளியாகிவிட்டதைத் தொடர்ந்து, அதிலுள்ள பல தகவல்கள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.

தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி: முதன்முறையாக வெளியாகியுள்ள தகவல் | Prince Harry S Girlfriend Who Committed Suicide

Image: Getty Images

தற்கொலை செய்துகொண்ட ஹரியின் காதலி

அந்த புத்தகத்தில் தனது முன்னாள் காதலி குறித்த பரபரப்பு தகவல் ஒன்றை முதன்முறையாக வெளியிட்டுள்ளார் இளவரசர் ஹரி.  

தனது நீண்ட நாள் காதலியான Chelsy Davyயைப் பிரிந்தபின், ஹரி Caroline Flack என்ற பெண்ணை பார்ட்டி ஒன்றில் சந்தித்துள்ளார். 

தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி: முதன்முறையாக வெளியாகியுள்ள தகவல் | Prince Harry S Girlfriend Who Committed Suicide

Image: WireImage

உண்மையில், Caroline Flack பிரித்தானியர்களின் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத வகையில் கலந்துவிட்ட புகழ்பெற்ற Love Island என்னும் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாவார். ஆனால், ஹரிக்கு அவரைத் தெரியவில்லையாம். ஆனாலும் அது குறித்து வருந்தாத Caroline Flack, ஹரியுடன் இனிமையாக பழகியுள்ளார்.

ஆனால், இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், Carolineஉடைய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத்துவங்கிவிட்டார்களாம்.

தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி: முதன்முறையாக வெளியாகியுள்ள தகவல் | Prince Harry S Girlfriend Who Committed Suicide

Image: Getty Images

இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக Carolineஉடைய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து பிரிவதென முடிவு செய்து இருவரும் பிரியாவிடை அளித்துப் பிரிந்தனராம்.

பின்னர் Lewis Burton என்ற நபரை காதலித்த Caroline, அவரைத் தாக்கியதாக வழக்குத் தொடரப்பட்டது. தான் தன் காதலரைத் தாக்கவில்லை என்று அவர் கூறியும் அவர் Love Island நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதன் பிறகு லண்டனிலுள்ள தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார் Caroline. அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது!  

தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி: முதன்முறையாக வெளியாகியுள்ள தகவல் | Prince Harry S Girlfriend Who Committed Suicide

Image: MollieGroz/Instagram

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US