குடும்பப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இளவரசர் ஹரி சொன்ன யோசனை: தேநீரை துப்பிய கமீலா

United Kingdom Prince Harry
By Balamanuvelan Sep 22, 2022 08:30 AM GMT
Report

இளவரசர் ஹரியும் மேகனும் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றபின், இளவரசர் ஹரி தன் தந்தை சார்லசையும் கமீலாவையும் சந்தித்திருக்கிறார்.

அப்போது, தனக்கும் தன் தந்தைக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஹரி கூறிய யோசனையைக் கேட்ட கமீலா, தான் குடித்துக்கொண்டிருந்த தேநீரைத் துப்பிவிட்டாராம்.

முன்னாள் இளவரசரும் இந்நாள் மன்னருமான சார்லசுடனான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இளவரசர் ஹரி சொன்ன யோசனையைக் கேட்டு, குடித்துக்கொண்டிருந்த தேநீரைத் துப்பிவிட்டாராம் சார்லசின் மனைவியான கமீலா.

இளவரசர் ஹரியும் மேகனும் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து அவர்களுக்கும் ராஜகுடும்பத்துக்குமான உறவில் பெரும் பிளவு ஏற்பட்டது.

ஹரியும் மேகனும் ஓபராவுக்கு அளித்த பேட்டி அந்தப் பிளவை மேலும் அதிகமாக்கியது.

குடும்பப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இளவரசர் ஹரி சொன்ன யோசனை: தேநீரை துப்பிய கமீலா | Prince Harry S Idea

Credit: Rex Features

இந்நிலையில், இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக செல்லும் வழியில், இளவரசர் ஹரி தன் தந்தை சார்லசையும் கமீலாவையும் சந்தித்திருக்கிறார்.

அப்போது, தனக்கும் தன் தந்தைக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு மத்தியஸ்தரை ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஹரி கூற, கமீலா, தான் குடித்துக்கொண்டிருந்த தேநீரைத் துப்பிவிட்டாராம்.

குடும்பப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இளவரசர் ஹரி சொன்ன யோசனை: தேநீரை துப்பிய கமீலா | Prince Harry S Idea

Credit: Rex

உன்னுடய யோசனை அபத்தமானது என்று ஹரியின் முகத்துக்கு நேரே கூறிய கமீலா, நாமெல்லாரும் ஒரு குடும்பம், குடும்பப் பிரச்சினைகளை குடும்பத்தினர்தான் தீர்த்துவைக்கவேண்டும் என்றாராம்.

இந்த தகவலை, ராஜகுடும்ப நண்பர் ஒருவர் ராஜகுடும்ப நிபுணரான Katie Nicholl என்பவரிடம் தெரிவிக்க, அதை அவர் தனது புத்தகமான The New Royals என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

குடும்பப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இளவரசர் ஹரி சொன்ன யோசனை: தேநீரை துப்பிய கமீலா | Prince Harry S Idea

Credit: Reuters

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US