இளவரசர் ஹரி இங்கிலாந்து பயணம்: மேகன் மார்க்கல், குழந்தைகள் பயணத்திட்டத்தில் மாற்றம்

United Kingdom
By Thiru Jul 04, 2026 07:42 PM GMT
Report

பிரித்தானியாவுக்கு இளவரசர் ஹரி மட்டும் தனியாக பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியாக பிரித்தானியாவுக்கு செல்லும் இளவரசர் ஹரி

அடுத்த வாரம் பிரித்தானியாவுக்கு தனியாக இளவரசர் ஹரி பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், அவருடன் அவரது மனைவி மேகன் மார்க்கல் மற்றும் குழந்தைகளான ஆர்த்தி மற்றும் லிலிபெட் ஆகியோ பயணம் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

அரசு நிதியுதவி உடன் கூடிய காவல்துறை பாதுகாப்பு கிடைக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இளவரசர் ஹரியின் இந்த பயணத் திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரி இங்கிலாந்து பயணம்: மேகன் மார்க்கல், குழந்தைகள் பயணத்திட்டத்தில் மாற்றம் | Prince Harry Solo Uk Travel

தனியாக பிரித்தானியா செல்லும் இளவரசர் ஹரி, புதன்கிழமை ராயல் ஹாஸ்பிடல் செல்சியா பகுதியில் நடைபெறும் இன்பிக்டஸ் கேம்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

ஆனால் வார இறுதியில் பர்மிங்காமில் நடைபெறும் ன்பிக்டஸ் கேம்ஸ் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரியுடன் அவரது மனைவி மேகன் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் இன்னும் மேகன் மற்றும் குழந்தைகளின் லண்டன் பயணம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இளவரசர் ஹரி இங்கிலாந்து பயணம்: மேகன் மார்க்கல், குழந்தைகள் பயணத்திட்டத்தில் மாற்றம் | Prince Harry Solo Uk Travel

அரசரை சந்திக்கிறாரா இளவரசர் ஹரி

லண்டன் வரும் இளவரசர் ஹரி பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் சந்திப்பதற்கான திட்டம் குறித்தும் இதுவரை நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக மன்னர் சார்லஸை இளவரசர் ஹரி சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கிங்ஹாம் அரண்மனையும் இதுவரை இந்த சந்திப்பு குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US