மேகன் இன்றி தனியாக வந்த இளவரசர் ஹரி! பிரபலங்கள் நிறைந்த நிகழ்ச்சியில் செய்த செயல்! அமெரிக்க அரங்கில் நடந்தது என்ன?

Prince Harry Meghan Markle Vax Live Concert Jennifer Lopez Selena Gomez
By Ragavan May 03, 2021 11:32 AM GMT
Report

அமெரிக்காவில் பிரபலங்கள் நிறைந்த ஒரு பிரம்மாணட நிகழ்ச்சியில் இரவரசர் ஹரி செய்த செயல் அங்கிருந்த ஒட்டுமொத்த பார்வையார்களையும் எழுந்து நின்று பாராட்டவைத்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை Vax Live concert எனும் மிகப் பெரிய இசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.

COVID-19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை ஊக்குவிப்பதற்காகவும், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை அதிக அளவில் பெற உதவுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் பணத்தையும் திரட்டுவதற்காகவும் இந்த Vax Live concert நடத்தப்படுகிறது.

மேகன் இன்றி தனியாக வந்த இளவரசர் ஹரி! பிரபலங்கள் நிறைந்த நிகழ்ச்சியில் செய்த செயல்! அமெரிக்க அரங்கில் நடந்தது என்ன? | Prince Harry Standing Ovation Meghan Home Vax Live

பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியை பிரபல பாடகி Selena Gomez தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் Jennifer Lopez, Pearl Jam’s Eddie Vedder, Foo Fighters, J Balvin and HER உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் இசைக் குழுக்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிரித்தானிய இளவரசர் ஹரி, கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி மேகன் மார்க்கலை வீட்டில் விட்டு தனியாக காலனித்துக்கொண்டார். அதே சமயம், தனது தாத்தா இளவரசர் பிலிப் இறந்த பிறகு ஹரி பங்கேற்கும் மிகப் பெரிய பொது நிகழ்வு இதுவாகும்.

மேகன் இன்றி தனியாக வந்த இளவரசர் ஹரி! பிரபலங்கள் நிறைந்த நிகழ்ச்சியில் செய்த செயல்! அமெரிக்க அரங்கில் நடந்தது என்ன? | Prince Harry Standing Ovation Meghan Home Vax Live

இந்த விழாவில் ஒரு சிறப்பு விருந்தினராக வந்த ஹரி, மேடையில் பேசியபோது, கொரோனாவுக்கு மத்தியில் மருத்துவமனைகளில் பணியாற்றும், தடுப்பூசிகளை செலுத்த பணியாற்றும் முன்னணி சுகாதார தொழிலாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நிஜ வாழ்க்கை ஹீரோக்களிக்கு நன்றி தெறிவித்தார்.

"‘நீங்கள் எல்லோரையும் பாதுகாக்க கடந்த ஆண்டு தைரியமாகவும் தன்னலமின்றி போராடினீர்கள். நீங்கள் சேவை செய்தீர்கள், தியாகம் செய்தீர்கள், உங்களைத் தீங்கு விளைவிக்கும் விதத்தில் வைத்து, செலவுகளை அறிந்து துணிச்சலுடன் செயல்பட்டீர்கள். ‘நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்த முடியாத கடன்பட்டிருக்கிறோம்." என நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி மரியாதை செலுத்தியுள்ளார்.

அப்போது இளவரசர் ஹரியின் உரைக்கு அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை ஊடகங்களில் ஒளிபரப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேகன் இன்றி தனியாக வந்த இளவரசர் ஹரி! பிரபலங்கள் நிறைந்த நிகழ்ச்சியில் செய்த செயல்! அமெரிக்க அரங்கில் நடந்தது என்ன? | Prince Harry Standing Ovation Meghan Home Vax Live

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US