இளவரசர் ஹரிக்கு கடும் பின்னடைவு... விசா ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு

Prince Harry Royal Family
By Arbin Apr 11, 2024 12:30 AM GMT
Report

அமெரிக்காவில் வசித்துவரும் இளவரசர் ஹரியின் விசா விண்ணப்பம் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் பழக்கம்

விசா தொடர்பான தமது ஆவணங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியிடுவதை தடுக்கும் நோக்கில் பிரித்தானிய இளவரசர் ஹரி போராடி வருகிறார்.

இளவரசர் ஹரிக்கு கடும் பின்னடைவு... விசா ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு | Prince Harry Us Visa Papers

தனது Spare நினைவுக் குறிப்பில், magic mushrooms உட்பட போதைப் பொருட்களை தாம் பயன்படுத்தியுள்ளதாக ஹரி பதிவு செய்திருந்தார். இந்த நிலையிலேயே அமெரிக்க சமூக ஆர்வலர் ஒருவர் இளவரசர் ஹரிக்கு விசா அனுமதித்துள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அத்துடன், ஹரி தமது விசா விண்ணப்பத்தில், போதைப்பொருள் பழக்கம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளாரா என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இன்னும் சில மணி நேரந்தான்... கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு புதிய அறிவுறுத்தல்

இன்னும் சில மணி நேரந்தான்... கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு புதிய அறிவுறுத்தல்

ஹரி தமது போதைப்பொருள் பழக்கம் தொடர்பில் பொய் கூறியிருந்தால் அது அமெரிக்க பெடரல் சட்டத்தை மீறுவதாகும். இதனால் அவர் தமது குடிபெயர்தல் அந்தஸ்தை இழக்க நேரிடும்.

தனியுரிமைக்கு எதிரான அத்துமீறல்

இந்த நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் அரசு தரப்பு சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தாங்கள் தயாரென்று உறுதி அளித்துள்ளனர். மேலும், ஹரியின் நினைவுக் குறிப்பு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை ஆவணமாக கருத முடியாது என்றே அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

இளவரசர் ஹரிக்கு கடும் பின்னடைவு... விசா ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு | Prince Harry Us Visa Papers

மட்டுமின்றி, ஹரியின் தனிப்பட்ட ஆவணங்களை பொதுவெளியில் வெளியிடுவது என்பது ஹரியின் தனியுரிமைக்கு எதிரான அத்துமீறல் என்றே அரசு தரப்பு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், ஹரியின் விசா ஆவணங்களை ஒப்படைக்க நீதிபதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US