இளவரசர் வில்லியத்திற்கு அடுத்த நெருக்கடி... மன்னர் சார்லஸால் புதிய பட்டம் பறிக்கப்படுமா?

Queen Elizabeth II Prince William King Charles III
By Arbin Oct 07, 2022 07:57 PM GMT
Report

மன்னராக சார்லஸ் முடிசூடவிருக்கும் தருணத்தில் இந்த முடிவுக்கு வேல்ஸ் கவுன்சில் வந்துள்ளது.

இளவரசர் வில்லியத்திடம் இருந்து குறித்த பட்டம் பறிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வேல்ஸ் இளவரசர் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வேல்ஸ் கவுன்சில் ஒருமனதாக வாக்கெடுப்பை முன்னெடுத்துள்ளது பிரித்தானிய ராஜகுடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

பிரித்தானிய ராஜகுடும்பமானது தொன்மையான அடக்குமுறை பாரம்பரியம் கொண்டது என வேல்ஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையிலேயே தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இளவரசர் வில்லியத்திற்கு அடுத்த நெருக்கடி... மன்னர் சார்லஸால் புதிய பட்டம் பறிக்கப்படுமா? | Prince Of Wales Title Welsh Council Votes

ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, மன்னராக சார்லஸ் முடிசூடவிருக்கும் தருணத்தில் இந்த முடிவுக்கு வேல்ஸ் கவுன்சில் வந்துள்ளது. ராணியார் மறைவுக்கு பின்னர் வேல்ஸ் இளவரசர் பட்டமானது இளவரசர் வில்லியத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் கவுன்சில் முடிவால் இளவரசர் வில்லியத்திடம் இருந்து குறித்த பட்டம் பறிக்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. மட்டுமின்றி, 1969ல் சார்லஸ் வேல்ஸ் இளவரசர் பட்டம் பெறும்போதும் அங்குள்ள மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், முக்கிய நபர்களால் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.

இளவரசர் வில்லியத்திற்கு அடுத்த நெருக்கடி... மன்னர் சார்லஸால் புதிய பட்டம் பறிக்கப்படுமா? | Prince Of Wales Title Welsh Council Votes

@PA

தற்போது அதே சூழல் உருவாகியுள்ளது. வேல்ஸ் மக்களிடம் ஆலோசனை பெற்று, குறித்த பட்டம் நீக்கப்பட வேண்டுமா என்பதில் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்ற கருத்தும் கூறப்படுகிறது.

வேல்ஸ் தற்போது நவீனமயமாக்கப்பட்ட ஜனநாயக நாடு, அங்குள்ள மக்களிடம் அவர்களின் கருத்துகளை பதிவு செய்வதே முறை எனவும் கூறுகின்றனர். மட்டுமின்றி, தங்கள் மன நிலையை தற்போதைய வேல்ஸ் இளவரசர் பட்டம் பெற்ற வில்லியம் புரிந்து கொள்வார் என நம்புவதாக கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இளவரசர் வில்லியத்திற்கு அடுத்த நெருக்கடி... மன்னர் சார்லஸால் புதிய பட்டம் பறிக்கப்படுமா? | Prince Of Wales Title Welsh Council Votes

@getty

இதுவரை, 36,000 மக்கள் குறித்த பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்து போட்டுள்ளனர். 1283ல் இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்ட் கட்டளையிட்டமையால் உண்மையான வேல்ஸ் இளவரசர் Dafydd ap Gruffydd கொடூரமாக கொல்லப்பட்டார். அதன் பின்னர் குறித்த பட்டமானது எட்வர்ட் மன்னரின் 16 வயது மகனுக்கு சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US