சென்னையில் இளவரசர் பிலிப்: வெளியாகியுள்ள அபூர்வ புகைப்படம்

prince philip
By Balamanuvelan Apr 13, 2021 06:22 AM GMT
Report

இந்தியா வந்திருந்த பிரித்தானிய மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப், சென்னைக்கு வந்திருக்கும்போது எடுக்கப்பட்ட ஒரு அபூர்வ புகைப்படம் வெளியாகியுள்ளது. 1959ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 21ஆம் திகதி இந்தியா வந்துள்ளார் இளவரசர் பிலிப்.

அதுவரை வேறு யாருக்கும் இந்த அளவுக்கு ஒரு பிரம்மாண்ட வரவேற்பை இந்தியா கொடுத்திராத நிலையில், இளவரசர் பிலிப்பை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் கூடியிருக்கிறார்கள். அதுபோக, பனிவிழும் அதிகாலைப்பொழுதில், குளிரையும் பொருட்படுத்தாமல் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 5,000 பேர் விமான நிலையத்தில் கூடியிருந்திருக்கிறார்கள்.

சென்னையில் இளவரசர் பிலிப்: வெளியாகியுள்ள அபூர்வ புகைப்படம் | Prince Philip In Chennai Rare Photo Released

இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, தன் மகள் இந்திரா காந்தியுடன் 40 நிமிடங்களாக காத்திருக்க, விமானத்திலிருந்து இறங்கி வந்த இளவரசர் பிலிப்புக்கு மக்கள் மாலைகள் அணிவித்துள்ளார்கள். இனி மாலை போட கழுத்தில் இடமில்லை என்ற நிலை வந்தபோது, அழகான இளம்பெண் ஒருவர் மாலையணிய வர, அவரிடம், இனி என் கழுத்தில் இடமில்லை, ஆகவே, இந்த மாலையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், அதைப் பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு என் நினைவு வரட்டும் என்று வேடிக்கையாக கூறியுள்ளார் பிலிப்!

ஜனவரி 21ஆம் திகதி, இளவரசர் பிலிப், இந்திய பிரதமர் நேருவுடன் புதுடில்லியில் இருக்கும் புகைப்படம் ஒன்றைக் காணலாம். அதைத் தொடர்ந்து, ஜனவரி 31ஆம் திகதி, சென்னை வந்த இளவரசர் பிலிப்புக்கு ராஜ் பவனில் அப்போதைய கவர்னரான ஸ்ரீ விஷ்ணுராம் மேதி விருந்தொன்றை அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து ஸ்ரீமதி கமலா லக்‌ஷ்மண் மற்றும் அவரது சகோதரியான குமாரி ராதா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சென்னையில், கமலா லக்‌ஷ்மண் மற்றும் குமாரி ராதா ஆகியோரை இளவரசர் பிலிப் சந்தித்து உரையாற்றும் அந்த அபூர்வ புகைப்படத்தையும் இந்த செய்தியில் காணலாம். 

சென்னையில் இளவரசர் பிலிப்: வெளியாகியுள்ள அபூர்வ புகைப்படம் | Prince Philip In Chennai Rare Photo Released

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US