இளவரசர் பிலிப் பிறந்த இடம் முதல் அவரது உடல் வைக்கப்படும் இடம் வரை: சில அரிய புகைப்படங்களும் தகவல்களும்

united kingdom Prince Philip queen elizabeth
By Balamanuvelan Apr 17, 2021 06:06 AM GMT
Report

 இன்று பிரித்தானிய மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவர் பிறந்த இடம் முதல், அவரது அடக்கம் செய்யப்படும் இடம் வரையிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கிரீஸ் தீவான Corfu தீவில் 1921ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 10ஆம் திகதி பிறந்தார் இளவரசர் பிலிப்.

அவரது தாயான இளவரசி ஆலிஸ் படுக்கையில் பிரசவிக்கக்கூடாது என்றும், மாறாக சமனான ஒரு மேசையில்தான் பிரசவிக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருந்தார்கள்.

ஆகவே, தனது படுக்கையறையிலிருந்து தூக்கி வரப்பட்டு உணவருந்தும் மேசையில் படுக்கவைக்கப்பட்டார் ஆலிஸ். அந்த மேசையில்தான் இளவரசர் பிலிப் பிறந்தார். அந்த மேசை தற்போது லண்டனிலுள்ள நிறுவனம் ஒன்றில் உள்ளது. ஒரு சாதாரண மேசை, அதன் மீது ஒரு இளவரசர் பிறந்ததால் மதிப்பு மிக்கதாகிவிட்டது...

இளவரசர் பிலிப் பிறந்த இடம் முதல் அவரது உடல் வைக்கப்படும் இடம் வரை: சில அரிய புகைப்படங்களும் தகவல்களும் | Prince Philip Old Vault Hidden Georges Chapel

இன்று மாலை, உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடல், விண்ட்சரிலுள்ள புனித ஜார்ஜ் சிற்றாலயத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

அதிலும் ஒரு சுவையான தகவல் உள்ளது. புனித ஜார்ஜ் சிற்றாலயத்தின் கீழே, 16 அடி ஆழத்தில், மன்னர்கள் மற்றும் ராணிகளின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை வைக்கும் இடம் ஒன்று உள்ளது. அங்கு, இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் அவர்களது உடல்கள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இளவரசர் பிலிப் பிறந்த இடம் முதல் அவரது உடல் வைக்கப்படும் இடம் வரை: சில அரிய புகைப்படங்களும் தகவல்களும் | Prince Philip Old Vault Hidden Georges Chapel

மன்னர் மூன்றாம் ஜார்ஜ், நான்காம் ஜார்ஜ், ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் நான்காம் வில்லியம் ஆகியோரின் உடல்கள் அங்குதான் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இளவரசர் பிலிப்பின் உடலைப் பொருத்தவரை, அது அங்கேயே நிரந்தரமாக வைக்கப்படப்போவதில்லை.

மகாராணியார் தனது வாழ்வை முடிக்கும் நேரம் வரும்போது, இளவரசர் பிலிப்பின் உடல் புனித ஜார்ஜ் சிற்றாலயத்திலிருந்து அகற்றப்பட்டு, மன்னர் ஆறாம் ஜார்ஜ் மற்றும் முதலாம் எலிசபெத் மகாராணியார் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆறாவது ஜார்ஜ் நினைவு சிற்றாலயத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியாரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்படும். 

இளவரசர் பிலிப் பிறந்த இடம் முதல் அவரது உடல் வைக்கப்படும் இடம் வரை: சில அரிய புகைப்படங்களும் தகவல்களும் | Prince Philip Old Vault Hidden Georges Chapel

இளவரசர் பிலிப் பிறந்த இடம் முதல் அவரது உடல் வைக்கப்படும் இடம் வரை: சில அரிய புகைப்படங்களும் தகவல்களும் | Prince Philip Old Vault Hidden Georges Chapel

6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US