இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்படும் சவப்பெட்டி புறப்பட்டது! வெளியான வீடியோ

Philip UnitedKingdom
By Kaviarasan Apr 17, 2021 02:43 PM GMT
Report

பிரித்தானியா இளவரசர் நல்லடம் இன்று செய்யப்படவுள்ள நிலையில், அவர் அடக்கம் செய்யப்படும் சவப்பெட்டி லேண்ட் ரோவர் காரில் ஏற்றப்பட்டுள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவசரருமான பிலிப்(99) கடந்த வெள்ளிக் கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, எட்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு இன்று, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கான இறுதி ஊர்வலம் இன்று மாலை உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரின் இறுதி ஊர்வலம் வின்ஸ்டரில் துப்பாக்கிச் சத்ததுடன் துவங்கியது.


பிற்கபகல் 2.30 மணிக்கு இசை குழுக்கள் இசைக்க, அவரது சவப்பெட்டி லேண்ட் ரோவர் காரில் ஏற்றப்பட்டது.

இதையடுத்து இறுதி ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது. குறித்த ஊர்வலம் தேவாலயத்தை அடைய எட்டு நிமிடங்கள் ஆனது.


விண்ஸ்டர் மாளிகையில் கிழக்கு புல்வெளியில் இருந்து இறுதி ஊர்வலத்தின் பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் துப்பாக்கியால் சுடப்பட்டது.

சவப்பெட்டியைத் தொடர்ந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி அன்னே தலைமையிலான மூத்த ராயல் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.    

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US