நெருங்கிய நண்பருடைய திருமணத்துக்கு தனியாக வந்த இளவரசர் வில்லியம்: யார் அந்த நண்பர்?

United Kingdom Wedding Prince William Kate Middleton
By Balamanuvelan Jun 07, 2024 12:25 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு இன்று திருமணம். அந்த திருமணம் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் அந்த மணமகன்?

ராஜ குடும்பத்தினர் பலர் பங்கேற்கும் அந்த திருமணம், Hugh Grosvenor (33) என்பவருக்கும், அவரது காதலியான Olivia Henson என்பவருக்கும் நடைபெறும் திருமணமாகும்.

நெருங்கிய நண்பருடைய திருமணத்துக்கு தனியாக வந்த இளவரசர் வில்லியம்: யார் அந்த நண்பர்? | Prince William Came Alone To Close Friend Wedding

Duke of Westminster என்னும் பட்டத்துக்கு சொந்தக்காரரான Grosvenorஇன் ஞானத்தந்தை, மன்னர் சார்லஸ். இந்த Grosvenor, இளவரசர் வில்லியமுடைய மகனான இளவரசர் ஜார்ஜுக்கும், இளவரசர் ஹரியின் மகனான ஆர்ச்சிக்கும் ஞானத்தந்தை ஆவார்.

தனியாக வந்த வில்லியம்

நெருங்கிய நண்பருடைய திருமணத்துக்கு தனியாக வந்த இளவரசர் வில்லியம்: யார் அந்த நண்பர்? | Prince William Came Alone To Close Friend Wedding

தன் கணவருடைய நண்பரான Grosvenorஉடைய திருமணத்தில் இளவரசி கேட் பங்கேற்கவில்லை. ஆகவே, இளவரசர் வில்லியம் மட்டுமே தனியாக வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நெருங்கிய நண்பருடைய திருமணத்துக்கு தனியாக வந்த இளவரசர் வில்லியம்: யார் அந்த நண்பர்? | Prince William Came Alone To Close Friend Wedding

அத்துடன், வில்லியமுடைய சித்தப்பா மகளான இளவரசி யூஜீனியும் திருமணத்தில் பங்கேற்கிறார். Grosvenor, ஹரியின் மகனான ஆர்ச்சிக்கும் ஞானத்தந்தை என்றாலும், ராஜ குடும்பத்தில் நிலவும் சூழல் காரணமாக, இருவரும் பேசி முடித்து, ஹரி Grosvenorஉடைய திருமணத்தில் பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த Grosvenor, பிரித்தானியாவின் 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்களிலேயே பணக்கார நபர் ஆவார். அவரது சொத்து மதிப்பு 10.127 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.

நெருங்கிய நண்பருடைய திருமணத்துக்கு தனியாக வந்த இளவரசர் வில்லியம்: யார் அந்த நண்பர்? | Prince William Came Alone To Close Friend Wedding

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US