ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட மலர்களுக்கு நடுநடுவே காணப்பட்ட பொருள்! கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த இளவரசர் வில்லியம்

Queen Elizabeth II Prince William Kate Middleton
By Ragavan Sep 23, 2022 12:27 AM GMT
Report

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பிரித்தானிய முழுவதும் மக்கள் கொத்துக்கொத்தாக பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் ராணிக்கு அஞ்சலி செலுத்திய பூக்களுக்கு நடுவே இருந்த சில பொம்மைகள் தன்னை திகைக்கவைத்ததாக இளவரசர் வில்லியம் தெரிவித்தார்.

மறைந்த ராணிக்காக மக்களால் வைக்கப்பட்ட மலர்கொத்துக்களுக்கு இடையிடையே இருந்த பொருளைக் கண்டதும் இளவரசர் வில்லியம் உணர்ச்சிவசப்பட்டு மூச்சுத் திணறியதாக கூறியுள்ளார்.

வேல்ஸ் இளவரசர் வில்லியம், ராணிக்கு பொதுமக்களின் உணர்ச்சிபூர்வமான அஞ்சலிகளால் மிகவும் நெகிழ்ந்ததாக கூறினார். ஆனால் பூக்களுக்கு மத்தியில் பேடிங்டன் கரடி பொம்மைகள் இருப்பதைப் பார்த்தது தான் கண்ணீரை அடக்க முடியாமல் தவிக்கச்செய்ததாகவும், தனது அமைதியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறியதாகவும் கூறியுள்ளார்.

ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட மலர்களுக்கு நடுநடுவே காணப்பட்ட பொருள்! கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த இளவரசர் வில்லியம் | Prince William Choked Up Spotted Padington Bear

இளவரசர் மற்றும் இளவரசி கேட் திங்கட்கிழமை இறுதிச் சடங்கை விண்ட்சரில் நடத்த உதவிய ஹீரோக்களுக்கு நன்றி தெரிவித்தனர், அவர்களின் தடையற்ற செயல்பாடு அதை ஒரு அசாதாரண அனுபவமாக மாற்றியது என்று கூறினர்.

இளவரசரும் இளவரசியும் பெர்க்ஷயரில், இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பொறுப்புக்களை சுமந்து பணியாற்றியவர்கள் அனைவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

அப்போது, மறைந்த ராணியின் மரணம் மற்றும் அவரது இறுதிச் சடங்கின் முடிவிற்கு இடையில் ஓடிய 24 மணி நேர செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்த அவர்கள், பலரின் முயற்சிகளுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.

ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட மலர்களுக்கு நடுநடுவே காணப்பட்ட பொருள்! கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த இளவரசர் வில்லியம் | Prince William Choked Up Spotted Padington Bear

அப்போது, இளவரசர் வில்லியம் இறுதிசடங்கு நிகழ்வுகளுக்கு இடையே தன்னை மிகவும் நெகிழவைத்த தருணங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது, ராணிக்கு மிகவும் பிடித்த இந்த பேடிங்டன் பொம்மைகள் குறித்து கூறினார்.

மேலும், முடிந்தவரை பல இரங்கல் செய்திக்குறிப்புகளைப் பிடித்ததாகவும், அவற்றில் சில, கட்டுரைகள் போல் இருந்ததாகவும், குறிப்பாக குழந்தைகள் வைத்த செய்திக்குறிப்புகள் நெகிழவைத்ததாகவும் கூறினார்.

ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட மலர்களுக்கு நடுநடுவே காணப்பட்ட பொருள்! கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த இளவரசர் வில்லியம் | Prince William Choked Up Spotted Padington Bear

மேலும், செப்டம்பர் 8-ஆம் திகதி, ராணி இறந்த பிறகு, ஸ்காட்லாந்தில் ​​பால்மோரலுக்கு மேலே ஐந்து வானவில்களை குடும்பத்தினர் பார்த்ததாகக் கூறிய இளவரசர் வில்லியம், அசாதாரண காட்சி தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றார். 

ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட மலர்களுக்கு நடுநடுவே காணப்பட்ட பொருள்! கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த இளவரசர் வில்லியம் | Prince William Choked Up Spotted Padington Bear

ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட மலர்களுக்கு நடுநடுவே காணப்பட்ட பொருள்! கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த இளவரசர் வில்லியம் | Prince William Choked Up Spotted Padington Bear

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US