ஏதோ நடக்கிறது... இளவரசர் வில்லியம் எதையோ மறைக்கிறார்: இளவரசி கேட் தொடர்பில் பிரபல ஊடகவியலாளர் கருத்து

United Kingdom Prince William Kate Middleton
By Balamanuvelan Mar 15, 2024 05:16 AM GMT
Report

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஏதோ பயங்கரமான விடயம் நடப்பதாக கேள்விப்பட்டேன் என்று கூறியுள்ள பிரபல பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர், இளவரசி கேட் தொடர்பில் இளவரசர் வில்லியம் எதையோ மறைக்கிறார் என்று கூறியுள்ளார்.

பிரபல ஊடகவியலாளர் கருத்து

பிபிசி தொலைக்காட்சியில் முன்னர் பணியாற்றியவரான பயர்ஸ் மார்கன் (Piers Morgan), பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஏதோ பயங்கரமான விடயம் நடப்பதாக கேள்விப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

ஏதோ நடக்கிறது... இளவரசர் வில்லியம் எதையோ மறைக்கிறார்: இளவரசி கேட் தொடர்பில் பிரபல ஊடகவியலாளர் கருத்து | Prince William Hide Something About Princess Kate

Image: Talk TV

தன்னிடம், அரண்மனையில் நடக்கும் சில பயங்கர விடயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ள மார்கன், அவை உண்மையா இல்லையா என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இளவரசி கேட்டை கேலி செய்யும் அமெரிக்க ஊடகங்கள்

பிரித்தானிய இளவரசி கேட் வெளியிட்ட புகைப்படம் ஒன்று எடிட் செய்யப்பட்டது என்ற தகவல் வெளியானதிலிருந்து, அமெரிக்க ஊடகங்கள் இளவரசி கேட்டை மிக மோசமான வகையில் கேலி செய்துவருவது குறித்து பேசிய மார்கன், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான The Late Show என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவரான Stephen Colbert என்பவர், இளவரசி கேட் குறித்து மோசமாக விமர்சித்ததையும், மற்றொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியான Watch What Happens Live என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவையாளரான John Oliver என்பவர், கேட் 18 மாதங்களுக்கு முன்பே மரணமடைந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளதையும் சுட்டிக் காட்டி, ராஜ குடும்பம் வெளிநாடுகளில் அவமதிக்கப்படுவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஏதோ நடக்கிறது... இளவரசர் வில்லியம் எதையோ மறைக்கிறார்: இளவரசி கேட் தொடர்பில் பிரபல ஊடகவியலாளர் கருத்து | Prince William Hide Something About Princess Kate

Image: Getty Images

இளவரசர் வில்லியம் எதையோ மறைக்கிறார்

மேலும், எடிட் செய்யப்பட்ட இளவரசி கேட்டின் புகைப்படம் தொடர்பான விடயங்கள், உண்மையில் முக்கியமானவையாக இல்லாமல் கூட இருக்கலாம், அதாவது, இளவரசி கேட் நன்றாக இருக்கலாம், வெளியே பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அவர் அந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம். அல்லது, இளவரசர் வில்லியம், இளவரசி கேட் தொடர்பில் எதையோ மறைக்கிறாராக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார் மார்கன்.

ஏதோ நடக்கிறது... இளவரசர் வில்லியம் எதையோ மறைக்கிறார்: இளவரசி கேட் தொடர்பில் பிரபல ஊடகவியலாளர் கருத்து | Prince William Hide Something About Princess Kate

விடயம் என்னவென்றால், இதுவரை மார்கன் ராஜ குடும்பத்தைக் குறித்து மோசமாக எதுவும் பேசியதில்லை. ஆனால், அவர் ஹரி மேகன் தம்பதியரை கடுமையாக விமர்சிப்பார். இம்முறை, வழக்கத்துக்கு மாறாக, முதன்முறையாக ஹரி மேகன் தம்பதியருக்கு ஆதரவாகவும், வில்லியம் கேட் தம்பதியருக்கு எதிராகவும் மார்கன் விமர்சனம் முன்வைத்துள்ளது கவனிக்கத்தக்க விடயமாகியுள்ளது. அதாவது, அவர் பிரித்தானிய பொதுமக்களுடைய கருத்துக்களை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ளலாம் என கருதப்படுகிறது.

வீடியோவை காண

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US