குடியரசு ஆகிறதா கரீபியன் நாடுகள்? பிரித்தானிய இளவரசர் பரபரப்பு பேச்சு

uk prince william jamaica queen Elizabeth caribbean nations republics hints
By Thiru Mar 26, 2022 10:11 AM GMT
Report

கரீபியன் நாடுகள் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கும் எந்தவொரு சுதந்திர முடிவுக்கும் ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக பிரித்தானிய இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் இருவரும் ராஜமுறைப் பயணமாக கரீபிய தீவு நாடுகளான பெலிஸ், பஹாமாஸ் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், பஹாமாஸ் நாட்டின் தலைநகர் நாசாவ்-வில் உரையாற்றிய இளவரசர் வில்லியம், ''அடுத்த ஆண்டு நீங்கள் உங்களது 50வது சுகந்திர தினத்தை கொண்டாட போகிறீர்கள், அது உங்கள் நாட்டின் பொன்விழா ஆண்டு, அத்துடன் ஜமைக்கா இந்த ஆண்டு 60வது சுகந்திர தினத்தை கொண்டாடவுள்ளது மற்றும் அடுத்த ஆண்டு பெலிஸ் 40வது சுகந்திர தினத்தை கொண்டாடவுள்ளது'' என தெரிவித்தார்.

குடியரசு ஆகிறதா கரீபியன் நாடுகள்? பிரித்தானிய இளவரசர் பரபரப்பு பேச்சு | Prince William Hints Caribbean Become Republicpicture:  March 25, 2022. Paul Edwards

மேலும் இந்த பொன்னான தருணத்தில் இதை நான் கூறவேண்டும் என தெரிவித்து, பெலிஸ், பஹாமாஸ் மற்றும் ஜமைக்கா போன்ற கரீபியன் நாடுகள் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கும் எந்தவொரு சுகந்திர முடிவுக்கும் மதிப்பும், ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இவற்றின் மூலம் புதிய உறவுகள் உருவாகும் மற்றும் நட்பும் நிலைத்து இருக்கும் என தெரிவித்த அவர் இந்த சுற்றுப்பயணத்தில் போது பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் நிலவிய அடிமைத்தனம் மற்றும் போராட்டங்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் அவற்றுக்கான இழப்பீடு ஆகியவற்றிக்காக நடத்தப்பட்ட போராட்டத்திற்கும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

குடியரசு ஆகிறதா கரீபியன் நாடுகள்? பிரித்தானிய இளவரசர் பரபரப்பு பேச்சு | Prince William Hints Caribbean Become Republicpicture:March 25, 2022. REUTERS/Toby

இளவரசர் வில்லியமின் இந்த அறிவிப்புக்கு முன்னதாக கடந்த வியாழன்கிழமை நடந்த கூட்டத்தில் ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் நேரடியாகவே முழுமையான சுகந்திரம் குறித்த கோரிக்கையை இளவரசர் வில்லியமிடம் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US