இளவரசர் வில்லியம் தன் தம்பி ஹரியை அடித்தது ஏன்? காரணம் இதுதான்

Prince Harry
By Balamanuvelan Jan 07, 2023 06:10 AM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரி, தனது புதிய புத்தகத்தில் தன் குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தன்னை ஒரு spare போல ராஜ குடும்பத்தினர் நடத்துவதால்தான் தனது புத்தகத்துக்கு அவர் Spare என பெயரிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இளவரசர் வில்லியம் தன்னை அடித்ததாகக் குற்றச்சாட்டு

அந்த புத்தகத்தில், ஒரு சமயத்தில் தன் அண்ணனான இளவரசர் வில்லியம் தன்னைத் தாக்கியதாகவும், தான் கீழே விழுந்ததில் தனக்கு அடிபட்டதாகவும், எங்கே என்னைத் திருப்பி அடி பார்க்கலாம் என வில்லியம் கூறியதாகவும் ஹரி கூறியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன் மனைவி மேகனை, அநாகரீகமானவள், மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்காதவள் என வில்லியம் கூறியதாகவும், தன் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளியதாகவும், தான் கீழே விழுந்ததில், கீழே இருந்த நாய்க்கு உணவு வைக்கும் கிண்ணம் உடைந்து தனக்கு கழுத்தில் கீறல் ஏற்பட்டதாகவும் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார் ஹரி.

இளவரசர் வில்லியம் தன் தம்பி ஹரியை அடித்தது ஏன்? காரணம் இதுதான் | Prince William Hit His Younger Brother Harry

Credit: AP

உண்மை நிலவரம் என்ன?

ஆனால், அந்த சண்டைக்கு காரணம் என்ன என்பதை ஹரி கூறவில்லை. உண்மையில், ஹரியின் மனைவி மேகன் தனது உதவியாளர்களை மோசமாக நடத்தியதாக புகார்கள் வந்துகொண்டிருந்த நேரம் அது என்கிறது The Sun ஊடகம்.

மேகனுக்கு தனிப்பட்ட உதவியாளர்களாக கொடுக்கப்பட்டிருந்த அரண்மனை ஊழியர்கள் இரண்டுபேர், அவர் அவர்களை கடுமையாக நடத்தியதால் வேலையை விட்டே போய்விட்டார்கள். மற்றொருவரோ, தன் தன்னம்பிக்கையையே இழந்துவிடும் நிலைக்கு ஆளாகிவிட்டதாக மேகன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேகன் மீதான அந்த குற்றச்சாட்டுகள் குறித்து இளவரசர் ஹரியிடம் விசாரிப்பதற்காகத்தான் இளவரசர் வில்லியம் அவரது வீட்டுக்குச் சென்றதாகவும், அங்கு தொடங்கிய விவாதம்தான் அடிதடியில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளது The Sun பத்திரிகை.  

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US