தனியாக பயணிக்கும் இளவரசர் வில்லியம்: இளவரசி கேட் உடல் நிலை குறித்து தெரிவித்துள்ள தகவல்

United Kingdom Prince William Kate Middleton
By Balamanuvelan Nov 07, 2024 05:45 AM GMT
Report

இளவரசி கேட் இல்லாமல் தனியாக வெளிநாடொன்றிற்கு பயணித்துள்ள இளவரசர் வில்லியம், தனது மனைவியின் உடல் நிலை குறித்து பேசியுள்ளார்.

தனியாக பயணிக்கும் இளவரசர் வில்லியம்

பிரித்தானிய இளவரசர் வில்லியம், சுற்றுச்சூழல் தொடர்பிலான Earthshot Prize என்னும் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்காக தென்னாப்பிரிக்காவுக்கு பயணித்துள்ளார்.

தனியாக பயணிக்கும் இளவரசர் வில்லியம்: இளவரசி கேட் உடல் நிலை குறித்து தெரிவித்துள்ள தகவல் | Prince William Is Traveling Alone

Credit: Ruckas

சமீபத்தில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துள்ள அவரது மனைவியான இளவரசி கேட், தனது கணவருடன் செல்லவில்லை.

தென்னாப்பிரிக்காவில் தனது மனைவியின் உடல் நிலை குறித்துப் பேசிய வில்லியம், கேட் நன்றாக இருக்கிறார். இன்று நான் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டுக்கொண்டிருப்பார் என நம்புகிறேன்.

தனியாக பயணிக்கும் இளவரசர் வில்லியம்: இளவரசி கேட் உடல் நிலை குறித்து தெரிவித்துள்ள தகவல் | Prince William Is Traveling Alone

Credit: Ruckas

இந்த ஆண்டு முழுவதுமே அவர் அற்புதமாக இருக்கிறார், இன்றைய நாள் வெற்றியாக அமையவேண்டும் என அவர் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து, என்னை உற்சாகப்படுத்தியபடி இருப்பார் என்பது எனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார் வில்லியம்.

அத்துடன், தான் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படும்போது, தன் மகளான இளவரசி சார்லட் தனக்காக உருவாக்கிய ஃப்ரெண்ட்ஷிப் ப்ரேஸ்லெட் ஒன்றை தான் அணிந்திருப்பதைக் குறித்தும் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார் வில்லியம்.

தனியாக பயணிக்கும் இளவரசர் வில்லியம்: இளவரசி கேட் உடல் நிலை குறித்து தெரிவித்துள்ள தகவல் | Prince William Is Traveling Alone

தனியாக பயணிக்கும் இளவரசர் வில்லியம்: இளவரசி கேட் உடல் நிலை குறித்து தெரிவித்துள்ள தகவல் | Prince William Is Traveling Alone

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US