இளவரசர் வில்லியம் கேட் திருமண உறவில் விரிசல்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்

United Kingdom Prince William Kate Middleton
By Balamanuvelan Nov 22, 2023 05:27 AM GMT
Report

பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இரண்டு வாரங்கள் பேசாமல் இருந்த தம்பதியர்

எங்கு சென்றாலும் இணைந்தே செல்லும் இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர், இரண்டு வாரங்களாக பேசிக்கொள்ளக்கூட இல்லை என்றும், அதனால், அரண்மனை அலுவலர்கள் கணவனும் மனைவியும் தனித்தனியாக பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் வில்லியம் கேட் திருமண உறவில் விரிசல்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல் | Prince William Kate S Marital Relationship Cracks

என்ன காரணம்?

இளவரசர் வில்லியமுக்கும் அவரது மனைவி கேட்டுக்கும் இடையில் விரிசல் உண்டாக பல காரணங்கள் கூறப்படுகின்றன.

அதிகரிக்கும் பணிச்சுமை, குடும்ப பொறுப்புகள், இளவரசர் ஹரியின் ஸ்பேர் புத்தகத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் என பல காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதிகரித்து வரும் இளவரசி கேட்டின் புகழ்

இளவரசி கேட்டின் புகழ் அதிகரித்து வருவதால், தனக்கு முக்கியத்துவம் குறைவதாக இளவரசர் வில்லியம் எண்ணத் துவங்கியுள்ளார். இதே நிலை அவரது தந்தைக்கும் தாய்க்கும் கூட ஏற்பட்டது. தன்னை விட தன் மனைவி டயானா அதிக கவனம் ஈர்த்தது சார்லசுக்கு வருத்தத்தை அளித்தது.

இளவரசர் வில்லியம் கேட் திருமண உறவில் விரிசல்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல் | Prince William Kate S Marital Relationship Cracks

எனவே, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, இளவரசி கேட்டின் சமையல் திறன் குறித்து மக்கள் கேள்வி எழுப்பியபோது, வில்லியம் அதை அலட்சியப்படுத்தியதாகவும், சில பொது நிகழ்ச்சிகளில் மனைவியை வில்லியம் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளவரசர் ஹரியின் புத்தகத்தால் உருவான சிக்கல்

மேலும், இளவரசர் ஹரி தனது ஸ்பேர் புத்தகத்தில் ராஜ குடும்பத்தை மோசமாக விமர்சித்திருந்த நிலையில், அது இளவரசி கேட்டை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. ஆனால், இளவரசர் வில்லியம் மீண்டும் தன் தம்பியுடன் சமாதானம் ஆக விரும்புகிறார்.

இளவரசர் வில்லியம் கேட் திருமண உறவில் விரிசல்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல் | Prince William Kate S Marital Relationship Cracks

அப்படி இளவரசர் ஹரியுடன் சமாதானம் ஆனால், பிரச்சினைகளுக்கு மூலக் காரணமான ஹரியின் மனைவி மேகனுடனும் சமாதானம் ஆக வேண்டியிருக்கும். ஆனால், எக்காரணம் கொண்டும் மேகனுடன் சமாதானம் ஆவது கேட்டுக்கு பிடிக்கவில்லை.

ஆக, ஹரியால் உருவான பிரச்சினை, பிள்ளைகளை வளர்ப்பதில் வித்தியாசமான கருத்துக்கள் என பல காரணங்களால், இளவரசர் வில்லியமுக்கும் அவரது மனைவி கேட்டுக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

இளவரசர் வில்லியம் கேட் திருமண உறவில் விரிசல்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல் | Prince William Kate S Marital Relationship Cracks

ஆகவே, அவர்களுடைய திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US