இளவரசர் வில்லியம் மன்னராகும்போது... ஹரி மேகன் தொடர்பில் வைத்துள்ள பயங்கர திட்டம்

United Kingdom Prince Harry Meghan Markle Prince William
By Balamanuvelan Sep 05, 2024 04:35 AM GMT
Report

பிரித்தானிய இளவரசர் வில்லியம் ஒரு நாள் பிரித்தானியாவின் மன்னராகப்போவது உறுதி. அப்படி வில்லியம் மன்னராகும்போது, இளவரசர் ஹரியின் நிலை என்ன என்பது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அகதிகளுக்கு உதவும் குழு மூலம் இளம்பெண்ணை சந்தித்த ஜேர்மன் தம்பதி: பின்னர் நடந்த பயங்கரம்

அகதிகளுக்கு உதவும் குழு மூலம் இளம்பெண்ணை சந்தித்த ஜேர்மன் தம்பதி: பின்னர் நடந்த பயங்கரம்

ஹரி வில்லியம் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை

இளவரசர்கள் ஹரி, வில்லியம் உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டது போல் தெரியவில்லை.

இளவரசர் வில்லியம் மன்னராகும்போது... ஹரி மேகன் தொடர்பில் வைத்துள்ள பயங்கர திட்டம் | Prince William King Harry Terrible Plan Meghan

தங்கள் தாயாகிய டயானாவின் சகோதரியின் கணவருடைய இறுதிச் சடங்கில் இருவரும் கலந்துகொண்ட நிலையிலும், இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்பதை உலகமே பார்த்தது.

ஹரி மேகன் தொடர்பில் வைத்துள்ள பயங்கர திட்டம்

இந்நிலையில், இளவரசர் வில்லியம் பிரித்தானியாவின் மன்னராகும்போது, ஹரி, மேகன் தம்பதியருக்கு ராஜ குடும்பத்தில் எந்த பங்கும் இருக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளவரசர் வில்லியம் மன்னராகும்போது... ஹரி மேகன் தொடர்பில் வைத்துள்ள பயங்கர திட்டம் | Prince William King Harry Terrible Plan Meghan

ஹரி, மேகன் தம்பதியரை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிப்பது நல்லதல்ல என்றும், அவர்கள் ராஜ குடும்பத்திலிருந்து நிரந்தரமாக விலகவேண்டும் என்ற கருத்து நிலவுவதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பல்லாயிரக்கணக்கான மின்சார அடுப்புகளை திரும்பப் பெறும் சாம்சங் நிறுவனம்

கனடாவில் பல்லாயிரக்கணக்கான மின்சார அடுப்புகளை திரும்பப் பெறும் சாம்சங் நிறுவனம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US