இளவரசர் வில்லியம் மனைவி கேட்டின் மூன்று காதலர்கள்: அதிகம் தெரியவராத ஒரு தகவல்

United Kingdom Prince William
By Balamanuvelan May 05, 2023 12:26 PM GMT
Report

பிரித்தானிய ராஜ குடும்பத்தினர் என்றாலே, அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல்கள் இருக்கும்போல....

மன்னர் சார்லசின் காதல்கள் நமக்குத் தெரியும். இளவரசர் ஹரியின் காதலிகளுக்கோ அளவே கிடையாது. வில்லியமும் இளவரசி கேட்டைக் காதலிக்கும் முன் வேறு பல பெண்களை காதலித்திருக்கிறார்.

அப்படியானால், கேட் மட்டும் காதலிக்கக்கூடாதா என்ன?

அவரும் இளவசர் வில்லியமை காதலிக்கும் முன் வேறு சிலரைக் காதலித்துள்ளார். 

இளவரசி கேட்டின் காதலர்கள்

முதல் காதல்

கேட் கல்வி கற்பதற்காக ஸ்கொட்லாந்துக்கு புறப்படுவதற்கு முன்பே, அவருக்கு ஒரு காதலர் இருந்தாராம். அவரது பெயர் Willem Marx. வில்லியமும் கேட்டும் இளம்வயதிலேயே சந்தித்தாலும், Willem Marxதான் கேட்டின் முதல் காதலராக அறியப்படுகிறார்.

இளவரசர் வில்லியம் மனைவி கேட்டின் மூன்று காதலர்கள்: அதிகம் தெரியவராத ஒரு தகவல் | Prince William S Wife Kate S Three Lovers

Image: Getty Images)

கேட்டின் இதயத்தை உடைத்த காதலர்

இங்கிலாந்திலுள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும்போது, Harry Blakelock என்பவரை உருகி உருகிக் காதலித்தாராம் கேட். ஆனால், அந்த காதல் தோல்வியில் முடிந்துவிட்டதாம். Harry Blakelockஇன் பிரிவால் கேட் மிகவும் பாதிக்கப்பட்டாராம்.

வில்லியம் நண்பராக இருக்கும்போதே ஒரு காதல்

கேட் வில்லியமைக் காதலிக்கும் முன், அவர்கள் படித்த அதே கல்லூரியில் படித்த Rupert Finch என்பவரைக் காதலித்தாராம் கேட். அப்போது வில்லியமும் கேட்டும் நண்பர்களாக மட்டுமே இருந்தார்களாம்.

இன்னொரு விடயம் என்னவென்றால், வில்லியமை முதன்முதலாக கேட் சந்திக்கும்போது, அவருக்கு ஏற்கனவே ஒரு காதலர் இருந்தார் என்று கூறப்படுவதுண்டு, அவர்தான் Rupert Finch.

இளவரசர் வில்லியம் மனைவி கேட்டின் மூன்று காதலர்கள்: அதிகம் தெரியவராத ஒரு தகவல் | Prince William S Wife Kate S Three Lovers

Image: Daily Mirror

அந்த காலகட்டத்தில் வில்லியமுடன் கேட் பழகினாலும், அவர் தன்னை நிச்சயமாக காதலிக்கிறாரா என்பது வில்லியமுக்கு உறுதியாக தெரியவில்லையாம்.

காதலுக்கு இடையில் முளைத்த காதல்

வில்லியமும் கேட்டும் காதலிக்கத் தொடங்கிய பின்னரும் இடையில் இருவரும் பிரேக் அப் செய்துகொண்டுள்ளார்கள். இரண்டு முறை பிரிந்திருக்கிறார்கள் அவர்கள்.

அப்படி வில்லியமும் கேட்டும் பிரிந்திருந்த நேரத்தில், கேட் Henry Ropner என்பவரை காதலித்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இளவரசர் வில்லியம் மனைவி கேட்டின் மூன்று காதலர்கள்: அதிகம் தெரியவராத ஒரு தகவல் | Prince William S Wife Kate S Three Lovers

Image: Getty Images

நிகழ்காலக் காதல்

அதற்குப் பிறகு, 2010இல்தான் கேட்டிடம் தன் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் வில்லியம். ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்ததால் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தாலும், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது வில்லியமும் கேட்டும் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களுடைய காதல் செழித்து வளரத் துவங்கியதாம்!

இளவரசர் வில்லியம் மனைவி கேட்டின் மூன்று காதலர்கள்: அதிகம் தெரியவராத ஒரு தகவல் | Prince William S Wife Kate S Three Lovers

Image: Patrick McMullan via Getty Images

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US