இளவரசி கேட் குறித்த ரகசியம் வெளியானதால் ஆத்திரமடைந்த இளவரசர் வில்லியம்

United Kingdom Prince William Kate Middleton
By Balamanuvelan Oct 09, 2024 12:36 PM GMT
Report

இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டை காதலிப்பது குறித்த ரகசியம் வெளியானபோது கடும் ஆத்திரமடைந்ததாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரகசியமாக வைத்திருந்த காதல்

வருங்கால மன்னர் என்னும் முறையில், தான் காதலிக்கும் பெண்ணின் மீது ஊடகங்களின் கவனம் திரும்பலாம், அதனால் அவர் அழுத்தத்திற்குள்ளாகலாம் என்பதால், கேட்டை காதலிப்பதை மிக ரகசியமாக வைத்திருந்தாராம் இளவரசர் வில்லியம்.

இளவரசி கேட் குறித்த ரகசியம் வெளியானதால் ஆத்திரமடைந்த இளவரசர் வில்லியம் | Prince William Secret About Princess Kate

அது நியாயமும் கூட. காரணம், இளவரசர் ஹரி Caroline Flack என்னும் பெண்ணைக் காதலித்தபோது, அந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், Carolineஉடைய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத்துவங்கிவிட்டார்களாம்.

இளவரசி கேட் குறித்த ரகசியம் வெளியானதால் ஆத்திரமடைந்த இளவரசர் வில்லியம் | Prince William Secret About Princess Kate

இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக Carolineஉடைய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து பிரிவதென முடிவு செய்து இருவரும் பிரியாவிடை அளித்துப் பிரிந்தனராம்.

ஆத்திரமடைந்த வில்லியம்

ஆனால், 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வில்லியமும் கேட்டும் விடுமுறைக்காக வெளிநாடொன்றிற்கு பனிச்சறுக்கு செய்யச் சென்றுள்ளார்கள்.

இளவரசி கேட் குறித்த ரகசியம் வெளியானதால் ஆத்திரமடைந்த இளவரசர் வில்லியம் | Prince William Secret About Princess Kate

கேட் வில்லியம் ஜோடிக்குத் தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்த பாப்பராசி என்னும் புகைப்படக்காரர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க, மறுநாள் பிரித்தானிய ஊடகங்களில் அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இளவரசி கேட் குறித்த ரகசியம் வெளியானதால் ஆத்திரமடைந்த இளவரசர் வில்லியம் | Prince William Secret About Princess Kate

அதனால் வில்லியம் கடும் ஆத்திரமடைந்துள்ளார். இந்த தகவலை ராஜ குடும்ப எழுத்தாளரான Rebecca England என்பவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இதனால் கேட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொல்லை ஏற்படுமே என வில்லியம் உண்மையாகவே கவலையடைந்ததாக தெரிவிக்கிறார் அவர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US