இளவரசர் வில்லியம் கேட் திருமண உறவுக்குள் மூன்றாவதாக ஒரு பெண்: வேகமாக பரவும் வதந்தி

United Kingdom Prince William Kate Middleton
By Balamanuvelan Mar 14, 2024 06:50 AM GMT
Report

இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை ஒன்றிற்குப் பின் ஓய்வெடுத்துவரும் நிலையில், அவர் வெளியில் தலைகாட்டாததாலும், அவர் எப்படி இருக்கிறார் என்பதைக் குறித்து அரண்மனை வட்டாரம் சரியான விளக்கமளிக்காமல் இருப்பதாலும், பிரித்தானிய ராஜ குடும்பம் குறித்த மோசமான வதந்திகள் வேகமாகப் பரவிவருகின்றன.

இளவரசர் வில்லியமுக்கு வேறொரு பெண்ணுடன் உறவு

இளவரசி கேட், அன்னையர் தினத்தையொட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் இளவரசர் வில்லியம் இல்லை, கேட் விரலில் அவருடைய திருமண மோதிரம் இல்லை. பின்னர், அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என தெரியவந்தது.

இளவரசர் வில்லியம் கேட் திருமண உறவுக்குள் மூன்றாவதாக ஒரு பெண்: வேகமாக பரவும் வதந்தி | Prince William Secret Girl Friend

Stephen Pond / Getty Images

அந்த புகைப்படத்தால் எழுந்த சர்ச்சையை அமைதிப்படுத்தும் வகையில் மறுநாள் மற்றொரு புகைப்படம் வெளியானது. ஆனால், அதில் இளவரசர் வில்லியம் முகம் தெளிவாகத் தெரிய, அவர் அருகில் அமர்ந்திருந்த இளவரசி கேட்டின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

உடனே, அது இளவரசி கேட்டே இல்லை, அது இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலியான Rose Hanbury என்னும் பெண் என்ற வதந்தி வேகமாகப் பரவத் துவங்கியது.

இளவரசர் வில்லியம் கேட் திருமண உறவுக்குள் மூன்றாவதாக ஒரு பெண்: வேகமாக பரவும் வதந்தி | Prince William Secret Girl Friend

Dave M. Benett / Getty Images

யார் அந்தப் பெண்?

இந்த Rose Hanbury, இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலி என்றும், இளவரசி கேட், குட்டி இளவரசர் லூயிஸை தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த நேரத்தில், வில்லியமுக்கும் ரோஸுக்கும் தவறான உறவு இருந்ததாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இளவரசர் வில்லியம் கேட் திருமண உறவுக்குள் மூன்றாவதாக ஒரு பெண்: வேகமாக பரவும் வதந்தி | Prince William Secret Girl Friend

Stephen Pond / Getty Images

2019ஆம் ஆண்டு, இந்த விடயம் தொடர்பில் வில்லியமுக்கும் கேட்டுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், கேட்டின் தோழியாக இருந்த ரோஸுக்கும் வில்லியம் கேட் தம்பதிக்கும் இடையில் அதனால் கருத்துவேறுபாடுகள் உருவானதாகவும் செய்திகள் பரவின.

தற்போது இளவரசி கேட் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது திருமண மோதிரம் இல்லாததாலும், அவரும் வில்லியமும் காரில் பயணிக்கும் புகைப்படத்தில் கேட்டின் முகம் தெளிவாகத் தெரியாததால் அது ரோஸ் என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரவுவதாலும், வில்லியம், ரோஸ் உறவு குறித்த பழைய செய்திகள் மீண்டும் பரவத்துவங்கியுள்ளன.

இளவரசர் வில்லியம் கேட் திருமண உறவுக்குள் மூன்றாவதாக ஒரு பெண்: வேகமாக பரவும் வதந்தி | Prince William Secret Girl Friend

Stephen Pond / Getty Images

இளவரசர் வில்லியம் தன் மனைவியின் உடல் நலம் குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனம் காப்பதும், அரண்மனை வட்டாரம் இந்த செய்திகள் குறித்து எந்த விளக்கமும் அளிக்காததும், மேலும் மேலும் சந்தேகத்தை உருவாக்கிவருவது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US