அந்த செய்தியில் உண்மையில்லை... மௌனம் கலைத்த இளவரசர் வில்லியமுடைய ’ரகசிய காதலி’

United Kingdom Prince William
By Balamanuvelan Mar 20, 2024 06:42 AM GMT
Report

இளவரசி கேட் அறுவை சிகிச்சைக்குப் பின் பொதுவெளியில் தலைகாட்டாததால் எழுந்த சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக அன்னையர் தினத்தையொட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ஆனால், அதில் இளவரசர் வில்லியம் இல்லை, அத்துடன், கேட் விரலில் அவருடைய திருமண மோதிரம் இல்லை.

எழுந்த சர்ச்சை

அதனால் வதந்திகள் பரவத் துவங்க, அந்த புகைப்படத்தால் எழுந்த சர்ச்சையை அமைதிப்படுத்தும் வகையில் மறுநாள் மற்றொரு புகைப்படம் வெளியானது. ஆனால், அதில் இளவரசர் வில்லியம் முகம் தெளிவாகத் தெரிய, அவர் அருகில் அமர்ந்திருந்த இளவரசி கேட்டின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

உடனே, அது இளவரசி கேட்டே இல்லை, அது இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலியான Rose Hanbury என்னும் பெண் என்ற வதந்தி வேகமாகப் பரவத் துவங்கியது.

அந்த செய்தியில் உண்மையில்லை... மௌனம் கலைத்த இளவரசர் வில்லியமுடைய ’ரகசிய காதலி’ | Prince William Secret Girlfriend Breaks Silence

யார் அந்தப் பெண்?

இந்த Rose Hanbury, இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலி என்றும், இளவரசி கேட், குட்டி இளவரசர் லூயிஸை தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த நேரத்தில், வில்லியமுக்கும் ரோஸுக்கும் தவறான உறவு இருந்ததாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.  

2019ஆம் ஆண்டு, இந்த விடயம் தொடர்பில் வில்லியமுக்கும் கேட்டுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், கேட்டின் தோழியாக இருந்த ரோஸுக்கும் வில்லியம் கேட் தம்பதிக்கும் இடையில் அதனால் கருத்துவேறுபாடுகள் உருவானதாகவும் செய்திகள் பரவின.

அந்த செய்தியில் உண்மையில்லை... மௌனம் கலைத்த இளவரசர் வில்லியமுடைய ’ரகசிய காதலி’ | Prince William Secret Girlfriend Breaks Silence

தற்போது இளவரசி கேட் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது திருமண மோதிரம் இல்லாததாலும், அவரும் வில்லியமும் காரில் பயணிக்கும் புகைப்படத்தில் கேட்டின் முகம் தெளிவாகத் தெரியாததால் அது ரோஸ் என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரவுவதாலும், வில்லியம், ரோஸ் உறவு குறித்த பழைய செய்திகள் மீண்டும் பரவத்துவங்கின.

வெளிப்படையாக அவமதித்த அமெரிக்க தொலைக்காட்சி

இதற்கிடையில், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான The Late Show என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவரான Stephen Colbert என்பவர், Rose Hanbury, இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலி என்றும், வில்லியமுக்கும் ரோஸுக்கும் தவறான உறவு இருந்ததாகவும் வெளிப்படையாக கூறி கேலி செய்தார்.

2019ஆம் ஆண்டு, இந்த விடயம் தொடர்பில் வில்லியமுக்கும் கேட்டுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், கேட்டின் தோழியாக இருந்த ரோஸுக்கும் வில்லியம் கேட் தம்பதிக்கும் இடையில் அதனால் கருத்துவேறுபாடுகள் உருவானதாகவும் இணையத்தில் செய்திகள் பரவுவதாகவும், அது குறித்து இளவரசர் வில்லியமிடம் கேள்வி எழுப்பினால், அவர் பதில் கூறாமல் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார் Stephen Colbert.

அந்த செய்தியில் உண்மையில்லை... மௌனம் கலைத்த இளவரசர் வில்லியமுடைய ’ரகசிய காதலி’ | Prince William Secret Girlfriend Breaks Silence

ஆக, ரோஸ் வில்லியம் உறவு தொடர்பான செய்திகள் மீண்டும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவத்துவங்கின.

முதன்முறையாக மௌனம் கலைத்த ரோஸ்

இந்நிலையில், முதன்முறையாக ரோஸ் மௌனம் கலைத்துள்ளார். ரோஸுடைய சட்டத்தரணிகள், ரோஸையும் இளவரசர் வில்லியமையும் இணைத்து பரவிவரும் செய்திகளில் உண்மையில்லை என்று கூறியுள்ளனர்.

அந்த செய்தியில் உண்மையில்லை... மௌனம் கலைத்த இளவரசர் வில்லியமுடைய ’ரகசிய காதலி’ | Prince William Secret Girlfriend Breaks Silence

ரோஸ் தனது கணவருடன் நோர்ஃபோல்க் எஸ்டேட்டில் வில்லியம், கேட் வீட்டுக்கு அருகிலேயேதான் வாழ்ந்துவருகிறார். அவர், இளவரசி கேட்டின் நெருங்கிய தோழியும் ஆவார். இந்நிலையில், அவரையும் இளவரசர் வில்லியமையும் குறித்து பரவத்துவங்கிய செய்திகள் இரு குடும்பத்தாருக்கும் தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது என்பதில் சந்தேகமில்லை. 

மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US