உக்ரைன் தொடர்பில் இரகசிய பணியில் களமிறங்கியுள்ள இளவரசர் வில்லியம்: துருப்புகளை நேரில் சந்திப்பு

Russo-Ukrainian War Poland Prince William
By Arbin Mar 23, 2023 04:58 AM GMT
Report

உக்ரைன் தொடர்பில் ரகசிய பணியில் களமிறங்கியுள்ள வேல்ஸ் இளவரசர் வில்லியம், பிரித்தானிய மற்றும் போலந்து துருப்புகளை நேரிடையாக சந்தித்து பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இளவரசர் வில்லியம் ரகசிய பயணம்

போலந்தில் Rzeszow பகுதி அருகாமையில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார் இளவரசர் வில்லியம். குறித்த முகாமில் 75 பிரித்தானிய ராணுவத்தினர் போலந்து மற்றும் அமெரிக்க ராணுவத்தினருடன் உக்ரைனுக்காக பணியாற்றி வருகின்றனர்.

உக்ரைன் தொடர்பில் இரகசிய பணியில் களமிறங்கியுள்ள இளவரசர் வில்லியம்: துருப்புகளை நேரில் சந்திப்பு | Prince William Ukraine Border Secret Mission

@PA

உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 50 மைல்கள் தொலைவில் இந்த முகாம் அமைந்துள்ளது. தனிப்பட்ட பணி நிமித்தமாகவே இளவரசர் வில்லியம் அந்த முகாமுக்கு சென்றதாகவும், போலந்து மற்றும் பிரித்தானிய வீரர்களின் பணி தொடர்பில் பாராட்டு தெரிவிக்கும் வகையிலேயே இந்த பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் பிரித்தானிய அரண்மனை வட்டாரத்தில் இருந்து தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக நேட்டோவின் கிழக்குப் பகுதியில் பிரித்தானியர்கள் தான் முதல் நிலை பாதுகாப்பு வரிசையை உருவாக்கி உள்ளனர். இளவரசர் வில்லியமை போலந்து பாதுகாப்பு அமைச்சர் Mariusz Blaszczak வரவேற்று, போலந்து வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

உக்ரைன் தொடர்பில் இரகசிய பணியில் களமிறங்கியுள்ள இளவரசர் வில்லியம்: துருப்புகளை நேரில் சந்திப்பு | Prince William Ukraine Border Secret Mission

@rex

இதனையடுத்து பேசிய இளவரசர் வில்லியம், மிகவும் பரபரப்பான சூழலில் நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். இப்படியான ஒரு சூழலில் என்னை வரவேற்றதற்கு நன்றி,

போலந்து படைகளுக்கு முக்கிய பயிற்சி

நீங்கள் செய்துவரும் அளப்பரிய செயல்களுக்கு நன்றி கூறவே நேரிடையாக வந்துள்ளேன், இங்குள்ளவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமின்றி, என்ன நடக்கிறது என்பதையும் நீங்கள் கவனித்து வருகிறீர்கள்.

உக்ரைன் தொடர்பில் இரகசிய பணியில் களமிறங்கியுள்ள இளவரசர் வில்லியம்: துருப்புகளை நேரில் சந்திப்பு | Prince William Ukraine Border Secret Mission

@rex

எனவே நீங்கள் அன்றாடம் செய்துவரும் அனைத்து உதவிகளுக்கும் பணிகளுக்கும் மிகப்பெரிய நன்றி என குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய பின்னர், கடந்த ஓராண்டாக போலந்து படைகளுக்கு பிரித்தானியா முக்கிய பயிற்சிகளை அளித்து வருகிறது.

ரஷ்ய தலைநகரில் சீனது ஜனாதிபதி ஜி ஜின்பிங் சென்று திரும்பிய அடுத்த நாள் பிரித்தானிய இளவரசர் வில்லியம், போலந்தில் உக்ரைன் எல்லை அருகாமையில் சென்று ராணுவத்தினரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் தொடர்பில் இரகசிய பணியில் களமிறங்கியுள்ள இளவரசர் வில்லியம்: துருப்புகளை நேரில் சந்திப்பு | Prince William Ukraine Border Secret Mission

@PA

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US