கடுமையாக நோய்வாய்ப்பட்ட காஸா குழந்தைகள்..பார்வையிட்ட இளவரசர் வில்லியம்

Prince William Palestine Israel-Hamas War Gaza
By Sivaraj Nov 30, 2025 10:16 AM GMT
Report

பிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார சேவை மையத்தில், நோய் வாய்ப்பட்ட காஸா குழந்தைகளை இளவரசர் வில்லியம் பார்வையிட்டார். 

70,000த்தை தாண்டிய பலி எண்ணிக்கை

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை இதுவரை 70,000த்தை தாண்டியதாக செய்தி வெளியாகியுள்ளது. Prince William

ட்ரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரை பிரித்தானியாவின் பிரதமராக்க ரகசிய திட்டம்: MAGA இயக்கம் தீவிரம்

ட்ரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரை பிரித்தானியாவின் பிரதமராக்க ரகசிய திட்டம்: MAGA இயக்கம் தீவிரம்

பிரித்தானிய அரசின் மனிதாபிமான பணியின் ஓவர் பகுதியாக, இந்த ஆண்டு செப்டம்பரில் பொது சுகாதார சேவையானது போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சையை வழங்கத் தொடங்கியது.

கடந்த 21ஆம் திகதி நிலவரப்படி, பிரித்தானியாவில் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

பார்வையிட்ட வில்லியம்

இந்த நிலையில், NHSயினால் (National Health Service) சிகிச்சையளிக்கப்படும் காஸாவில் இருந்து கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை இளவரசர் வில்லியம் பார்வையிட்டார். Prince William

இதனைத் தொடர்ந்து, அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "எந்தவொரு குழந்தையும் எதிர்கொள்ளக்கூடாத அனுபவங்களைத் தாங்கிய இந்த குழந்தைகளுக்கு இளவரசர் ஒரு கணம் ஆறுதல் அளிக்க விரும்பினார்.

இவ்வளவு கடினமான நேரத்தில் விதிவிலக்கான கவனிப்பை வழங்கிய NHS குழுக்களுக்கு இளவரசர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க முடிந்தது" என்றார்.

மேலும், "குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காட்டிய தைரியத்தாலும், தொழில்முறை மற்றும் மனிதாபிமானத்துடன் அவர்களை ஆதரிக்கும் குழுவின் அர்ப்பணிப்பாலும், இளவரசர் நெகிழ்ச்சியடைந்தார்" என்றும் அவர் கூறினார். william visits gaza children in nhs, uk

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

       

மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US