உலகப் புகழ்பெற்ற இளவரசி டயானா : ஆச்சரியமூட்டும் சில தகவல்கள் இதோ!

Prince Harry Prince William Princess Diana King Charles III
By Kirthiga Oct 31, 2023 09:07 AM GMT
Report

இளவரசி டயானா குறித்து நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். இங்கிலாந்து அரச குடும்ப வாரிசை திருமணம் செய்து கொண்டு அடுத்த முடி இளவரசியாக இருந்த டயானா ஒரு கார் விபத்தில் பலியாகிவிட்டார். யார் இந்த டயானா? அவர் மரணத்தில் அப்படி என்ன மர்மம் இருகின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

டயானா

1961ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி எட்வர்ட் ஜான் ஸ்பென்சர், பிரான்சஸ் ரூத் ப்ரூக் ரோஷே ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் டயானா. 

இவர்களது குடும்பமும் இங்கிலாந்தின் மிகப்பெரிய அந்தஸ்து பெற்ற குடும்பமாகும். இவர்களது குடும்பம் இயர்ல் ஸ்பென்சர் குடும்பம் என்ற பெயரை பெற்ற குடும்பம். இந்த குடும்பத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் அந்த பட்டத்தை பெற்றவர்கள்.

உலகப் புகழ்பெற்ற இளவரசி டயானா : ஆச்சரியமூட்டும் சில தகவல்கள் இதோ! | Princes Diana Story In Tamil

படிப்பு

டயானாவிற்கு லேடி ஜேன் பெல்லோஸ் மற்றும் லேடி சாரா மெக்காக்யூடேல் ஆகிய 2 சகோதரி மற்றும் சார்லஸ் பென்சர் என்ற 1 சகோதரனும் இருந்துள்ளார்கள். 

டயானா தனது பள்ளி படிப்பை ரிடில் ஒர்த் ஹால் ஸ்கூல் மற்றும் வெஸ்ட் ஹீத் ஸ்கூலில் படித்தார்.

இவர் படிக்கும் போது கூச்ச சுபாவம் உள்ள பெண்ணாகவும், பாடல் மற்றும் ஆடலில் விருப்பம் உள்ள பெண்ணாகவும் இருந்துள்ளார்.  

உலகப் புகழ்பெற்ற இளவரசி டயானா : ஆச்சரியமூட்டும் சில தகவல்கள் இதோ! | Princes Diana Story In Tamil

பள்ளி படிப்பை முடித்த பின்பு சுவிட்சர்லாந்தில் உள்ள இன்ஸ்டியூட் ஆல்பின் விடிமானட்டே என்ற கல்லூரியில் படித்தார். அதன் பின்பு லண்டனிற்கு திரும்பி அங்கு ஒரு சிறுவர்கள் பள்ளியில் பணியாற்றினார். 

அப்பொழுது தான் அவருக்கு அந்நாட்டு இளவரசர் சார்லஸ் உடனான அறிமுகம் கிடைத்தது.

இளவரசர் சார்லஸ் - டயானா

1977ல் டயானா தன்னைவிட 13 வயது மூத்தவரான சார்லஸ் உடன் காதல் வயப்பட்டார். டயானா குழந்தையாக இருக்கும்போதே சார்லஸிற்கு டயானாவை தெரியும்.

இவர்கள் குழந்தை பருவங்களில் ஒன்றாக விளையாடியவர்கள். மகாராணி இரண்டாம் எலிசெபத்திற்கு சொந்தமான பார்க் ஹவுஸில் டயனாவின் குடும்பம் வாடகைக்கு இருந்தது.

சார்லஸ் இளவரசர் என்பதால் எப்பொழுதும் அவர் மீது ஊடகங்களின் பார்வை இருக்கும். ஆகவே மன்னர் சார்லஸ் மற்றும் டயனா தனியாக வெளியே செல்வது எல்லாம் நாட்டிற்கே தெரிந்தது. 

உலகப் புகழ்பெற்ற இளவரசி டயானா : ஆச்சரியமூட்டும் சில தகவல்கள் இதோ! | Princes Diana Story In Tamil

அப்பொழுது இவர்கள் குறித்து மீடியாவில் வெளியாகும் புகைப்படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வைரலாகின. அதில் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், ஆபரணங்கள் அனைத்தும் வைரலாகியது.

அப்போதைய காலகட்டத்தில் இவர்கள் உலகின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டனர். இதற்கிடையில் 1981ம் ஆண்டு பெப்ரவரி 6ம் திகதி மன்னர் சார்லஸ் மற்றும் டயானா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.  

அந்த நிச்சயதார்த்தத்தில் அவருக்கு 12 கேரட் வைரம் பதிக்கப்பட்ட மோதிரம் டயனாவிற்கு அணிவிக்கப்பட்டது.

அதன் மதிப்பு அப்பொழுதே 28ஆயிரம் பவுண்ட் அதன் இன்றைய மதிப்பு 26 லட்சம் ரூபாயாக இருகிறது. 

 டயானாவின் மரணத்திற்கு பிறகு இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேட்டியின் கையில் இந்த மோதிரம் இருகிறது.

1981ம் ஆண்டு ஜூலை 29ம் திகதி டயானாவிற்கும் மன்னர் சார்லஸிற்கும் திருமணம் செயிண்ட் பால் கதீட்ரல் தேவாலயத்தில் வைத்து நடந்தது.  

உலகப் புகழ்பெற்ற இளவரசி டயானா : ஆச்சரியமூட்டும் சில தகவல்கள் இதோ! | Princes Diana Story In Tamil

திருமணத்திற்காக டயானாவிற்கு 25 அடி நீள, வெள்ளை நிற ஆடை 10 ஆயிரம் முத்துக்கள் பதிக்கப்பட்டு செய்யப்பட்டது. இந்த உடையை அணிந்து கொண்டு டயானா சர்ச்சிற்கு வெளியே இருந்து உள்ளே செல்ல 3.5 நிமிடங்கள் ஆனாது.

இவர்களது திருமணம் டிவிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த காலத்திலேயே சுமார் 74 நாடுகளில் சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்த காலத்தில் இது மிகப்பெரிய ஒரு சாதனையாக பேசப்பட்டது.

குழந்தைகள்

1982ம் ஆண்டு ஜூன் 21ம் திகதி டயானாவிற்கு முதல் குழந்தை பிறந்தது அதற்கு வில்லியம்ஸ் என பெயரிட்டனர். 1984ம் ஆண்டு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது இதற்கு ஹென்ட்ரி சார்லஸ் ஆர்பர்ட் டேவிட் என பெயரிட்டனர். இவர் தற்போது ஹாரி என அழைக்கப்படுகிறார். 

இந்நிலையில் டயானாவிற்கும் பிரின்ஸ் சார்லஸிற்கும் மனகசப்பு ஏற்பட்டது. இதனால் இவர்கள் 1992ம் ஆண்டு பிரியலாம் என முடிவு செய்தனர். அதன் பின் அதிகாரப்பூர்வமாக 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிந்துவிட்டனர்.

உலகப் புகழ்பெற்ற இளவரசி டயானா : ஆச்சரியமூட்டும் சில தகவல்கள் இதோ! | Princes Diana Story In Tamil

இருந்தாலும் டயானா பின் உள்ள ஊடக மோகம் குறையவில்லை. டயானாவிற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு வைத்தியருடன் பழக்கம் ஏற்பட்டது. இவரும் நெருங்கி பழக தொடங்கியுள்ளார்.

இந்த விடயமானது ஊடக முழுவதும் அரசல் புரசலாக வெளியானது. .இதனால் டயானா பற்றிய பல வதந்திகளும், சில உண்மை கலந்த வதந்திகளும் அதிகமாக பரவ தொடங்கியது.

டயானாவிற்கு விவாகரத்தானாலும், அவரிடம் இளவரசி என்ற ராஜகுடும்ப உரிமை இருந்தது. ஆனால் டயானா எந்த நேரம் வேண்டுமானாலும் அதை விட்டு தர தயார் என அறிவித்துவிட்டார்.

அன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸ் நோய் பரவில் இருந்தது. பல குழந்தைகளும் அதில் பாதிக்கப்பட்டனர். HIV, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டயானா ஒரு நிதியத்தையும் தொடங்கி உதவி செய்துள்ளார். 

உலகப் புகழ்பெற்ற இளவரசி டயானா : ஆச்சரியமூட்டும் சில தகவல்கள் இதோ! | Princes Diana Story In Tamil

அவர் விவாகரத்திற்கு பின்பு தன் மகன்களை வளர்பதிலும், சமூகசேவையிலும் தான் டயானா அதிகமாக ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையில் டயானா எகிப்தில் உள்ள ஒரு சினிமா தயாரிப்பாளர் டூடி ஃபயாத் உடன் தனியாக சந்தித்து பேச ஆரம்பித்துள்ளதாக, 1997ல் செய்திகள் வெளியாகியுள்ளது.

தெற்கு பிரான்சில் அந்த டூடி ஃபாயத்திற்கு சொந்தமான படகிற்கு டயானாவை அவர் அழைத்திருந்தார். இவர்கள் சர்தீனியா, தெற்கு பிரான்ஸ், மற்றும் பாரீஸ் ஆகிய நகரங்களில் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி பல செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இளவரசி டயானா : ஆச்சரியமூட்டும் சில தகவல்கள் இதோ! | Princes Diana Story In Tamil

இந்நிலையில் பாரீஸில் 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் திகதி டயானா மற்றும் டூடி ஃபாயித் ஒரு காரில் செல்லும் போது அந்த கார் விபத்தில் சிக்கியுள்ளது.

இளவரசி டயானாவின் விபத்து

இந்த விபத்தில் டூடி ஃபாயித் மற்றும் காரின் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் டயானாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  

அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்தும் அவர் விபத்து நிகழ்ந்து இரண்டு மணிநேரத்திலேயே உயிரிந்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற இளவரசி டயானா : ஆச்சரியமூட்டும் சில தகவல்கள் இதோ! | Princes Diana Story In Tamil

டயானாவின் மரண செய்தி உலகையே உலுக்கிவிட்டது. பலர் டயானாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதினர்.

அவர் இறந்தது திட்டமிடப்பட்ட விபத்து என்று ஒரு சிலரும், இந்த விபத்து ஏற்படும் நோக்கிற்கு மற்றவர்கள் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

அதனால் டயானாவின் மரணம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டது என்றாலும் தற்போது நம்முடன் இளவரசி டயானா இல்லை என்பதே நாங்கள் யோசிக்க வேண்டிய ஒரு விடயமாக இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகப் புகழ்பெற்ற இளவரசி டயானா : ஆச்சரியமூட்டும் சில தகவல்கள் இதோ! | Princes Diana Story In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு

15 Jan, 2025
மரண அறிவித்தல்

வேலணை, திருநெல்வேலி

14 Jan, 2025
மரண அறிவித்தல்

விசுவமடு, London, United Kingdom

16 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மாவிட்டபுரம், வெள்ளவத்தை, Toronto, Canada

11 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

16 Jan, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Grenchen, Switzerland

18 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

18 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி வடக்கு, Måløy, Norway, Oslo, Norway

15 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Mörfelden-Walldorf, Germany, La Courneuve, France

14 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அல்வாய் வடக்கு, அரியாலை, கண்டி

18 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hattingen, Germany

17 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada

16 Jan, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Oslo, Norway

12 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

11 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Épinay-sur-Seine, France

29 Jan, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, வண்ணார்பண்ணை, தாவடி, Scarborough, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Ilford, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வட்டகச்சி, கிளிநொச்சி

13 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Hamm, Germany

13 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, முதலியார்குளம்

15 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், Kuliyapitiya, Heilbronn, Germany

15 Jan, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, மெல்போன், Australia

13 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுத்துறை, வவுனியா, London, United Kingdom

29 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US