ராணிக்காக மீண்டும் இணையும் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி: பிரித்தானிய வரத் தொடங்கிய உலக தலைவர்கள்

London Queen Elizabeth II Prince Harry Prince William King Charles III
By Thiru Sep 17, 2022 11:04 AM GMT
Report

பிரித்தானிய மகாராணியின்  உடலுக்கு இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி இணைந்து சனிக்கிழமை காவல் விழிப்புணர்வில் ஈடுபடுகின்றனர்.

ராணியின் குழந்தைகளுடைய வெள்ளிக்கிழமை காவல் விழிப்புணர்வை தொடர்ந்து, சனிக்கிழமை ராணியின் எட்டு பேரன்கள் விழிப்புணர்வு காவலில் பின்தொடர்கின்றனர்.

உலக தலைவர்கள் பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்த வரத் தொடங்கி இருக்கும் நிலையில், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ராணியின் பூத உடலுக்கு காவல் புரிவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிரித்தானியாவை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 9ம் திகதி வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில், அவருடைய இறுதி சடங்கு வெஸ்மின்ஸ்டர் அபேயில் 19ம் திகதி திங்கட்கிழமை  நடைபெறவுள்ளது.

ராணிக்காக மீண்டும் இணையும் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி: பிரித்தானிய வரத் தொடங்கிய உலக தலைவர்கள் | Princes William Harry Hold Vigil Queen CoffinREUTERS

இந்நிலையில் ராணியாரின் இறுதிச் சடங்கு விழாவில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் பிரித்தானிய வரத் தொடங்கி இருக்கும் நிலையில், சனிக்கிழமையன்று ராணியாரின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி காவல் புரிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு பேரக் குழந்தைகளால் ராணியாரின் பூத உடல் இன்று காவல் காக்கப்படும் நிலையில், வேல்ஸ் இளவரசர் வில்லியம் ராணியின் தலைப் பகுதியையும், சசெக்ஸ் இளவரசர் ஹாரி ராணியாரின் கால் பகுதியையும் காவல் காப்பார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராணிக்காக மீண்டும் இணையும் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி: பிரித்தானிய வரத் தொடங்கிய உலக தலைவர்கள் | Princes William Harry Hold Vigil Queen CoffinPA

மேலும் இளவரசர் வில்லியம் அவரது உறவினர்கள் ஜாரா டிண்டால் மற்றும் பீட்டர் பிலிப்ஸ், இளவரசி ராயல் ஆகியோரின் குழந்தைகளால் சூழப்படுவார் எனவும், இளவரசர் ஹாரி டியூக் ஆஃப் யார்க்கின் மகள்கள் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜெனியுடன் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எர்ல் ஆஃப் வெசெக்ஸின் குழந்தைகள் லேடி லூயிஸ் மற்றும் விஸ்கவுன்ட் செவெர்ன் ராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியின் நடுவில் நிற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிக்காக மீண்டும் இணையும் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி: பிரித்தானிய வரத் தொடங்கிய உலக தலைவர்கள் | Princes William Harry Hold Vigil Queen CoffinPA

கூடுதல் செய்திகளுக்கு: கத்தியால் குத்தப்பட்டு 27 வயது இளைஞர் பலி: கால்நடையாக தப்பிச் சென்ற குற்றவாளிகள்

வெள்ளிக்கிழமை இரவு ராணி இரண்டாம் எலிசபெத் குழந்தைகள் உணர்ச்சிகரமான காவல் விழிப்புணர்வை நடத்துவதைப் பின்தொடர்ந்து, இளவரசர்களின் காவல் விழிப்புணர்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US