ராஜ குடும்பத்தில் திடீரென கவனம் ஈர்க்கும் ஒரு இளவரசி: யார் அவர்?

United Kingdom Royal Family
By Balamanuvelan Jan 21, 2025 06:43 AM GMT
Report

பிரித்தானிய ஊடகங்களில் பொதுவாக இளவரசி கேட் குறித்த செய்திகள் அதிகம் வெளியாகும்.

ஹரி, மேகனை திருமணம் செய்தபின், மேகனைக் குறித்த செய்திகள், அதுவும் எதிர்மறையாக செய்திகள் அதிகம் வெளியாகத் துவங்கின.

ராஜ குடும்பத்தில் திடீரென கவனம் ஈர்க்கும் ஒரு இளவரசி: யார் அவர்? | Princess Attracting Attention In Royal Family

அவ்வப்போது, சர்ச்சைக்குரிய இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜினி ஆகியோரின் பெயர்களும் வெளியாவதுண்டு.

இந்நிலையில், சமீப காலமாக, அதுவும் இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மற்றொரு இளவரசி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவருகிறார்.

யார் அவர்?

அந்த இளம்பெண்ணின் பெயர் லூயிஸ் ( Lady Louise Windsor, 21).

ராஜ குடும்பத்தில் திடீரென கவனம் ஈர்க்கும் ஒரு இளவரசி: யார் அவர்? | Princess Attracting Attention In Royal Family

மன்னரின் கடைசி தம்பியான இளவரசர் எட்வர்ட், எடின்பர்க் கோமகள் சோபி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள், லூயிஸ் மற்றும் அவரது தம்பியான ஜேம்ஸ் (17).

இருவரும் ராஜ குடும்பத்தில் பிறந்ததால், பிறப்பிலேயே அவர்கள் இளவரசியும் இளவரசரும்.

ராஜ குடும்பத்தில் திடீரென கவனம் ஈர்க்கும் ஒரு இளவரசி: யார் அவர்? | Princess Attracting Attention In Royal Family

என்றாலும், அவர்களுடைய பெற்றோரான இளவரசர் எட்வர்டும் அவரது மனைவியான எடின்பர்க் கோமள் சோபியும் தங்கள் பிள்ளைகளுக்கு Her Royal Highness, His Royal Highness என்னும் பட்டங்கள் வேண்டாம், அவர்கள் சாதாரண மக்களாககே வளரட்டும் என்று கூறிவிட்டார்கள்.

ராஜ குடும்பத்தில் திடீரென கவனம் ஈர்க்கும் ஒரு இளவரசி: யார் அவர்? | Princess Attracting Attention In Royal Family

அத்துடன் லூயிஸுக்கு 18 வயதானதும், இளவரசி என அழைக்கப்படும் உரிமை அவருக்கு தானாகவே வந்துவிட்டது. என்றாலும், இதுவரை அவர் அந்த பட்டத்தை பயன்படுத்தவில்லை.

அரியணையேறும் வரிசையில் 16ஆவது நபராக இருக்கும் லூயிஸ், தான் படிக்கும் செயின் ட் ஆண்ட்ரூஸ் பல்கலையில், University Officer Training Corps (UOTC) என்னும் எதிர்கால ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியில் இணைந்துள்ளார்.

ராஜ குடும்பத்தில் திடீரென கவனம் ஈர்க்கும் ஒரு இளவரசி: யார் அவர்? | Princess Attracting Attention In Royal Family

1945ஆம் ஆண்டு, முன்னாள் பிரித்தானிய மகாராணியான எலிசபெத் இளவரசியாக இருந்தபோது ஒரு ஜூனியர் கமாண்டராக ராணுவத்தில் பணியாற்றினார்.

அதற்குப் பின் எந்த பிரித்தானிய இளவரசியும் ராணுவத்தில் இணையவில்லை.

ராஜ குடும்பத்தில் திடீரென கவனம் ஈர்க்கும் ஒரு இளவரசி: யார் அவர்? | Princess Attracting Attention In Royal Family

இந்நிலையில், தற்போது இளவரசி லூயிஸ் தன் பாட்டியாரைப் பின்பற்றி ராணுவத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி லூயிஸ், ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தி நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ராஜ குடும்பத்தில் திடீரென கவனம் ஈர்க்கும் ஒரு இளவரசி: யார் அவர்? | Princess Attracting Attention In Royal Family

இப்படி தொடர்ச்சியாக லூயிஸ் குறித்து செய்திகள் வெளியாகிவரும் நிலையில், வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம், லூயிஸ் மற்றும் ஜேம்ஸுக்காக பெரிய திட்டம் வைத்துள்ளதாக Scottish Daily Express என்னும் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆம், அவர்களையும் ராஜ குடும்பத்தில் முக்கிய பொறுப்புகள் வகிக்கும், ‘பணி செய்யும் ராஜ குடும்ப உறுப்பினர்களாக’ (working royals) ஆக்க வில்லியம் திட்டம் வைத்துள்ளார் என்னும் செய்தியும் வெளியாகியுள்ளது.

ராஜ குடும்பத்தில் திடீரென கவனம் ஈர்க்கும் ஒரு இளவரசி: யார் அவர்? | Princess Attracting Attention In Royal Family

ஆக, இளவரசி லூயிஸ், ஊடகங்களில் தொடர்ந்து தலைப்புச் செய்தியாகிவருவதன் பின்னணியில் முக்கிய காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US