புற்றுநோயுடன் போராடும் மன்னர் மற்றும் கேட் மிடில்டன்... அதிக முக்கியத்துவம் பெறும் இளவரசி ஒருவர்

Prince William Royal Family King Charles III
By Arbin May 25, 2024 09:52 PM GMT
Report

பிரித்தானிய அரச குடும்பத்தில் தற்போது இளவரசி பீட்ரைஸ் அதிக கவனிப்பைப் பெற்றுவருவதாக தகவல் கசிந்துள்ளது.

இளவரசி பீட்ரைஸ்

எதிர்வரும் மாதங்களில் சார்லஸ் மன்னருக்கும் மூத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் இளவரசி பீட்ரைஸ் உதவிகள் செய்ய முன்வருவார் என்றும், ஆனால் இது உத்தியோகப்பூர்வ பணியாக இருக்காது என்றும், அதனால் அவர்ருக்கு சம்பளமும் வழங்கப்பட்ட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

புற்றுநோயுடன் போராடும் மன்னர் மற்றும் கேட் மிடில்டன்... அதிக முக்கியத்துவம் பெறும் இளவரசி ஒருவர் | Princess Beatrice Becoming Crucial

74 வயதான சார்லஸ் மன்னர் புற்றுநோய் சிகிச்சையை முன்னெடுத்துவரும் நிலையிலும் தமது அன்றாடப்பணிகளை கொஞ்சம் கொஞ்சமாக முன்னெடுத்து வருகிறார்.

இதனிடையே, கேட் மிடில்டன் சிகிச்சையில் இருப்பதால், பொது நிகழ்ச்சிகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டுள்ளார். அத்துடன் இளவரசர் வில்லியம் தமது மனைவியை கவனிக்கும் பொருட்டு, பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக தென்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே இளவரசி பீட்ரைஸ் சமீப நாட்களாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வியாழக்கிழமை பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பீட்ரைஸ், செவ்வாய்க்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையில் இளவரசர் வில்லியம் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

உறுதி செய்யப்படாத தகவல்

அந்த விருந்தில், குடும்ப உறுப்பினர்கள் பலர் முகம் காட்டியுள்ளனர். இதனிடையே, இளவரசி பீட்ரைஸ் உட்பட இளம் வயது உறவினர்கள் அனைவரும் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று இளவரசர் வில்லியம் விரும்பியதாகவும்,

புற்றுநோயுடன் போராடும் மன்னர் மற்றும் கேட் மிடில்டன்... அதிக முக்கியத்துவம் பெறும் இளவரசி ஒருவர் | Princess Beatrice Becoming Crucial

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடுவது மகிழ்ச்சியான அனுபவம் என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், Royal Ascot நிகழ்ச்சியில் சார்லச் மன்னருடன் இளவரசி பீட்ரைசும் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US