பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு சிக்கலை உருவாக்கியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள்

United Kingdom Epstein Files
By Balamanuvelan Feb 18, 2026 12:08 AM GMT
Report

அமெரிக்க நீதித்துறை, வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் நபர் தொடர்பிலான ஆவணங்களை, எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் பெயரில் வெளியிட்டுவருவது அனைவரும் அறிந்ததே. 

பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு சிக்கலை உருவாக்கியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் | Princess Beatrice Eugenie Under Fire Epstein File

அந்த ஆவணங்களால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள சில ஆவணங்களால், பிரித்தானிய இளவரசிகளாகிய பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு சிக்கல்

ஏற்கனவே, மன்னர் சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசன், தன் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி குறித்து எப்ஸ்டீனுடன் விவாதித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கின. 

பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு சிக்கலை உருவாக்கியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் | Princess Beatrice Eugenie Under Fire Epstein File

இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சில ஆவணங்களிலும் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதால் மீண்டும் பரபரப்பு உருவாகியுள்ளது.

அந்த ஆவணங்களில் ஒன்றில், எப்ஸ்டீன் தன் காதலியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல்லுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், நேற்று சாராவும் அவரது இரண்டு மகள்களும் வந்தார்கள் என குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

பிரித்தானியா: குழந்தைகள் பாதுகாப்புக்கான புதிய online விதிகள்- பிரதமர் எச்சரிக்கை

பிரித்தானியா: குழந்தைகள் பாதுகாப்புக்கான புதிய online விதிகள்- பிரதமர் எச்சரிக்கை

அதற்கு முந்தைய தினம், சாரா, எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், நானும் பீட்ரைஸும் யூஜீனியும் வருகிறோம், எந்த முகவரிக்கு வரவேண்டும், நாம் மதிய உணவு சாப்பிட செல்கிறோமா என கேட்டுள்ளார். 

பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு சிக்கலை உருவாக்கியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் | Princess Beatrice Eugenie Under Fire Epstein File

விடயம் என்னவென்றால், இதுவரை, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெற்றோரான ஆண்ட்ரூவும் சாராவும் மோசமான பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததால் ராஜகுடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள் என்றும், அதனால், பாவம் அவர்களுடைய அப்பாவி மகள்களின் பெயர்களும் கெடுகின்றன என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவந்தன.

ஆனால், இப்போது இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியும் தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றதாக சமீபத்திய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதால், அவர்களுக்கும் சிக்கல்தான் என்கிறார் ராஜகுடும்ப நிபுணரான ரிச்சர்ட் ஃபிட்ஸ்வில்லியம்ஸ் என்பவர்.

அதாவது, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை பார்க்கச் சென்றபோது, அவர் சிறுமி ஒருத்தியை சீரழித்த வழக்குக்காக சிறை சென்று திரும்பியிருந்தார்.

அத்துடன், அவர் வீட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். ஆக, தாங்கள் எப்படிப்பட்ட ஒரு நபரை பார்க்கச் செல்கிறோம் என்பதும், அது முறையற்றது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் கூறுகிறார் ரிச்சர்ட்.

இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி, இளவரசர் ஹரிக்குதான் நெருக்கமானவர்கள். இளவரசர் வில்லியமுக்கோ, அவரது மனைவியான கேட்டுக்கோ அவர்கள் நெருக்கமானவர்கள் அல்ல.

ஆக, வெளியாகியுள்ள இந்த தகவலால், ராஜகுடும்பத்துக்குள் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் எதிர்காலம் குறித்து வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம் வைத்திருந்த திட்டங்கள் மாறக்கூடும் என்கிறார் ரிச்சர்ட்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US