ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம்

Royal Family
By Arbin Apr 25, 2024 03:29 AM GMT
Report

பிரித்தானிய இளவரசி பீட்ரைஸின் முன்னாள் காதலர் ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இளவரசி பீட்ரைஸ் - பாலோ லியுஸோ ஜோடி

தற்போது மரணமடைந்துள்ள 41 வயதாகும் பாலோ லியுஸோ, இளவரசி பீட்ரைசின் முதல் காதலர் என்றே கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மியாமி ஹொட்டல் ஒன்றில் பாலோ லியுஸோ சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் | Princess Beatrice Ex Boyfriend Royal Heartbroken

வெளியான தரவுகளின் அடிப்படையில், இளவரசி பீட்ரைஸ் மற்றும் பாலோ லியுஸோ ஜோடி கடந்த 2006ல் தனிப்பட்ட காரணங்களால் காதலை முறித்துக்கொண்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

இளவரசி பீட்ரைஸ் தமக்கு 17 வயதாக இருக்கும் போது பாலோ லியுஸோவை காதலித்துள்ளார். பாலோ லியுஸோ போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன், சூதாட்டத்தில் பெரும் தொகையை இழந்த கடனாளி என்றும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, மாணவர் ஒருவரின் மரணம், போதைப் பொருள் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பொலிசாரால் தேடப்படும் நபராகவே இருந்து வந்துள்ளார் பாலோ லியுஸோ.

இந்த நிலையில், பிப்ரவரி 7ம் திகதி உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 3.34 மணியளவில், அதிக போதைப் பொருள் பயன்படுத்திய காரணத்தால் பாலோ லியுஸோ மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.

ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் | Princess Beatrice Ex Boyfriend Royal Heartbroken

இளவரசி பீட்ரைஸுடனான காதல் முறிவுக்கு பின்னர் இதுவரை பாலோ லியுஸோ திருமணம் செய்துகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. நியூயார்க்கில் பிறந்தவர் என்பதால், பிப்ரவரி 16ம் திகதி அவரது சடலம் சொந்த நகரத்திற்கே கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

பீட்ரைஸ் மற்றும் பாலோ லியுஸோ ஜோடி 2005 முதல் ரகசியமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் 2006ல் இளவரசி பீட்ரைஸ் பெற்றோருடன் சுவிட்சர்லாந்துக்கு விடுமுறையை கழிக்க சென்ற போது பாலோ லியுஸோவும் அவர்களுடன் இணைந்துள்ளார்.

பீட்ரைஸுடன் உண்மையான காதல்

அப்போதே இருவரும் காதலிப்பது பிரித்தானிய அரச குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. ஆனால் மாணவர் ஒருவருடன் ஏற்பட்ட மோதல் மரணத்தில் முடியவே, பாலோ லியுஸோ மீது வழக்கு பதியப்பட்டது.

ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் | Princess Beatrice Ex Boyfriend Royal Heartbroken

இந்த விவகாரம் இளவரசி பீட்ரைஸ் தமது காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு சென்றது. ஒருகட்டத்தில், பீட்ரைஸ் மீது பல குற்றச்சாட்டுகளை பாலோ லியுஸோ முன்வைத்தாலும், பின்னர், இருவரும் காதலித்தோம் ஆனால் உண்மையான காதல் தமக்கு பீட்ரைஸுடன் இருந்ததில்லை என பாலோ லியுஸோ வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

பாலோ லியுஸோவை பிரிந்த பின்னர், Dave Clark என்பவரை இளவரசி பீட்ரைஸ் காதலித்தார். சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்த இந்த உறவு 2016ல் பிரிவை சந்தித்தது. அதன் பின்னர் ஊடகவியலாளர் Wilfred Frost என்பவருடன் பழகியுள்ளார்.

2018ல் இத்தாலியரான Edoardo Mapelli Mozzi என்பவரை காதலித்து, 2020 மே மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் | Princess Beatrice Ex Boyfriend Royal Heartbroken


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US