தனித்து விடப்பட்டுள்ள குட்டி இளவரசி: வாழ்வை மாற்றும் மரபுகள்

Prince Harry
By Balamanuvelan Sep 11, 2026 07:05 AM GMT
Report

Princess Charlotte is facing a new educational path separate from her older brother: இளவரசி சார்லட், கல்வியில், தன் அண்ணனைப் பிரிந்து தனி வழியை தேர்ந்தெடுக்கும் நிலையை அடைந்துள்ளார்.

ராஜ குடும்ப வாழ்க்கை வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆடம்பரமாகத்தான் இருக்கிறது. என்றாலும், உள்ளே பல மரபுகள், விதிகள்...

வாழ்வை மாற்றும் மரபுகள்

இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது, வில்லியம் தன் தாயிடம், அம்மா, எனக்கு மன்னராக ஆசையில்லை என்று கூறுவாராம், உடனே ஹரி, உனக்கு பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடு, நான் மன்னராகிறேன் என்பாராம்.

அதனால், இளவரசர்களின் தாயான டயானா, ஹரியை, கிரேட் கிங் ஹரி என்றுதான் அழைப்பாராம்.

ஆனால், இன்றைய நிலை? வில்லியம் அடுத்து மன்னராக உள்ளார், ஹரி, நான் மட்டும் ஸ்பேரா? என கோபத்தில் குடும்பத்தையே பிரிந்துவிட்டார்.

தனித்து விடப்பட்டுள்ள குட்டி இளவரசி: வாழ்வை மாற்றும் மரபுகள் | Princess Charlotte Forced Establish Identity

ஹரியை திருமணம் செய்த மேகனும் அப்படித்தான். ராஜ வாழ்வு சொகுசாக இருக்கும் என்று எண்ணி, திட்டமிட்டு ஹரியை திருமணம் செய்துகொண்டு, ஆனால், மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் அதிகம் என்றதும், சமாளிக்க முடியாமல் நாட்டைவிட்டே ஓட்டம் பிடித்தார்.

ஆக, ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை, அது தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட கிளியின் வாழ்க்கை போன்றதுதான் எனலாம்.

தனித்து விடப்பட்டுள்ள குட்டி இளவரசி

குறிப்பாக, பெண் பிள்ளைகளின் நிலைமை இன்னமும் மோசம். மகாராணியார் எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ். அவரது தங்கை இளவரசி ஆன்.

சிறுவயதில் எல்லோரும் இளவரசர்களாகத்தான் வளர்ந்தார்கள். ஆனால், மகாராணியார் மறைந்ததும், அரியணை சார்லசுக்கு, ஆன் ஒதுங்கித்தான் ஆகவேண்டும்.

தனித்து விடப்பட்டுள்ள குட்டி இளவரசி: வாழ்வை மாற்றும் மரபுகள் | Princess Charlotte Forced Establish Identity

ஆனாலும், அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நேர்த்தியாக, முகம் சுளிக்காமல், எந்த வெறுப்போ பொறாமையோ இன்றி நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.

அதேபோலத்தான் இப்போது வில்லியம், கேட் தம்பதியர் குடும்பத்திலும் ஒரு விடயம் நடந்துகொண்டிருக்கிறது.

ஆம், நேற்று வரை ஒரே குடும்பமாக, அப்பாவின் தோளில் ஒருவரும், அம்மாவின் தோளில் ஒருவருமாக கைபோட்டுக்கொண்டு ஆனந்தமாக உலாவிவந்தார்கள் வில்லியம், கேட் தம்பதியரின் பிள்ளைகளான ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ்.

மூன்று பேரும் ஒரே பள்ளியில் படிக்க, அப்பா அல்லது அம்மா, தினமும் பிள்ளைகளை பள்ளியில் கொண்டு விட்டு, அழைத்துவந்தார்கள்.

தனித்து விடப்பட்டுள்ள குட்டி இளவரசி: வாழ்வை மாற்றும் மரபுகள் | Princess Charlotte Forced Establish Identity

ஆனால் இன்று, ஜார்ஜ் தனியாக Eton கல்லூரிக்கு படிக்கச் சென்றுவிட்டார். நேற்று அவரை அவருடன் இருந்த தங்கை சார்லட், இனி அவருடன் படிக்கமுடியாது. காரணம், Eton கல்லூரி ஆண்களுக்கான கல்லூரி.

ஆக, இனி சார்லட், தன் பாட்டி இளவரசி ஆனைப்போல, தனியாக தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டாகவேண்டும். ஆம், வாழ்வு மாறிவிட்டது!

ஆக, இன்று ஹரி ஆத்திரத்திலும் இயலாமையும் புழுங்கிக்கொண்டிருப்பதுபோல, நாளை தங்கள் பிள்ளைகளும் ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள வில்லியம், கேட் தம்பதியர், மூத்த மகனான ஜார்ஜை வருங்கால மன்னராக்கும் வழியிலும், மற்ற பிள்ளைகளை தத்தம் வழியிலும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வகையில், சார்லட், தன் தாய் தான் படித்த Marlborough பள்ளியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Marlborough பள்ளியில் தன் பள்ளிப்படிப்பை முடித்த இளவரசி கேட், பின்னர் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலையில் இணைந்தார். அங்குதான் அவர் வில்லியமை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US