இளவரசி டயானாவின் காதலர்கள்: அதிகம் பேசப்படாத ஒரு செய்தி

United Kingdom Royal Family Princess Diana
By Balamanuvelan Sep 27, 2024 11:24 AM GMT
Report

சார்லஸ் கமீலா உறவைக் குறித்து மோசமாக எழுதிய ஊடகங்கள் பல, இளவரசி டயானாவில் சுயரூபத்தைக் குறித்து பெரிய அளவில் எழுதவில்லை. இன்னும் அவரை மக்களின் இளவரசி என வர்ணிக்கும் ஊடகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இப்போது டயானாவின் காதலருடைய தந்தை பெண்கள் பலரை சீரழித்தது குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து, டயானாவைக் குறித்த சில செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன.

இளவரசி டயானாவின் காதலர்கள்

இளவரசர் சார்லஸ், 1981ஆம் ஆண்டு டயானாவைத் திருமணம் செய்தார். 1992ஆம் ஆண்டு, இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தனர். 1996ஆம் ஆண்டு, சட்டப்படி இருவரும் விவாகரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது.

இது அனைவரும் அறிந்த விடயம். ஆனால், டயானா பலரைக் காதலித்த விடயம் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

Barry Albert Mannakee 1985

1985ஆம் ஆண்டு, Barry இளவரசி டயானாவின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். இருவருக்கும் தவறான உறவு இருப்பதாக செய்திகள் வெளியாக, Barry பணிநீக்கம் செய்யப்பட்டார்.

1987ஆம் ஆண்டு விபத்தொன்றில் உயிரிழந்தார் Barry.

இளவரசி டயானாவின் காதலர்கள்: அதிகம் பேசப்படாத ஒரு செய்தி | Princess Diana Boyfriends Lovers

James Hewitt – 1986-1992

1986ஆம் ஆண்டு பார்ட்டி ஒன்றில் ராணுவ வீரரான ஜேம்ஸை சந்தித்தார் டயானா. அதைத்தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இருவரும் நெருங்கிப் பழகிவந்துள்ளார்கள்.

விடயம் வெளியானதும் இருவரும் பிரிந்தார்கள். வளைகுடா யுத்தத்தில் பங்கேற்பதற்காக ஜேம்ஸ் அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்த விடயத்தை பின்னர் டயானாவே ஒப்புக்கொண்டார்.

இளவரசி டயானாவின் காதலர்கள்: அதிகம் பேசப்படாத ஒரு செய்தி | Princess Diana Boyfriends Lovers

James Gilbey – 1989

கில்பி டயானாவின் சிறுவயது நண்பர். இருவருக்கும் உறவு இருந்ததாக கூறப்பட்ட விடயத்தை டயானா மறுத்தார்.

ஆனால், 1989ஆம் ஆண்டு, இருவரும் அந்தரங்கமாக பேசிக்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் வெளியாக உண்மை வெளிவந்தது.

இளவரசி டயானாவின் காதலர்கள்: அதிகம் பேசப்படாத ஒரு செய்தி | Princess Diana Boyfriends Lovers

Oliver Hoare – 1992 to 1994

இளவரசர் சார்லசின் நண்பர் இந்த ஆலிவர். டயானா ஆலிவரை சந்தித்ததுமே அவர்பால் ஈர்க்கப்பட்டதாகவும், டயானாவை சந்திப்பதற்காக இரண்டு முறை ஆலிவர் ரகசியமாக கென்சிங்டன் மாளிகைக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுவதுண்டு.

இளவரசி டயானாவின் காதலர்கள்: அதிகம் பேசப்படாத ஒரு செய்தி | Princess Diana Boyfriends Lovers

Will Carling – 1995

கார்லிங் என்பவருக்கும் டயானாவுக்கும் இடையில் குறுகிய கால உறவு நீடித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாக, கார்லிங்கின் மனைவி அவரை விட்டுப் பிரிந்தார். ஆனால், தனக்கும் டயானாவுக்கும் உறவு இருந்ததாக கூறப்பட்டதை கார்லிங் மறுத்திருந்தார்.

இளவரசி டயானாவின் காதலர்கள்: அதிகம் பேசப்படாத ஒரு செய்தி | Princess Diana Boyfriends Lovers

Hasnat Khan - 1995 to 1997

பாகிஸ்தானியரான கானுடன் இரண்டு ஆண்டுகள் பழகிவந்தார் டயானா. ஆனால், டயானாவை திருமணம் செய்தால் சாதாரண வாழ்க்கை வாழமுடியாது என கான் பயப்பட, இருவரும் பிரிந்தனர்.

இளவரசி டயானாவின் காதலர்கள்: அதிகம் பேசப்படாத ஒரு செய்தி | Princess Diana Boyfriends Lovers

Dodi Al Fayed - 1997

கானைப் பிரிந்ததும் உடனடியாக டயானா காதலிக்கத் துவங்கிய நபர்தான் டோடி. தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் Mohamed Al Fayedயின் மகனான டோடியும் டயானாவும் புது வாழ்க்கை ஒன்றைத் துவங்க திட்டமிட்டிருந்தார்கள்.

இளவரசி டயானாவின் காதலர்கள்: அதிகம் பேசப்படாத ஒரு செய்தி | Princess Diana Boyfriends Lovers

ஆனால், விதி வேறு திட்டம் வைத்திருந்தது. இருவரும் காதலிக்கத் துவங்கிய ஒரே மாதத்துக்குள்ளாகவே, இருவரும் பாரீஸில் கார் விபத்தொன்றில் பலியாகிவிட்டார்கள்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US