இளவரசி டயானாவின் சகோதரர் வெளிப்படுத்திய அந்த விடயம்... பெண் ஒருவர் கைது

Royal Family Princess Diana
By Arbin Jun 23, 2024 06:15 AM GMT
Report

இளவரசி டயானாவின் சகோதரர் Earl Spencer வெளிப்படுத்திய அந்த தகவல் தொடர்பில் தற்போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக

இளவரசி டயானாவின் சகோதரர் Earl Spencer வெளிப்படுத்தியுள்ள துஸ்பிரயோக விடயம் தொடர்பிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இளவரசி டயானாவின் சகோதரர் வெளிப்படுத்திய அந்த விடயம்... பெண் ஒருவர் கைது | Princess Diana Brother Claims Woman Arrested

தமக்கு 11 வயதாக இருக்கும் போது பாடசாலையில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக இளவரசி டயானாவின் சகோதரர் Earl Spencer வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த விவகாரத்தில் குற்றவியல் விசாரணையை துவங்கியுள்ளதாக தெரிவித்திருந்த நார்தம்ப்டன்ஷையர் பொலிசார், 67 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Maidwell Hall உண்டு உறைவிட பாடசாலை காலகட்டத்தில் தாம் அனுபவித்த அந்த துஸ்பிரயோகக் கொடுமைகள் தொடர்பில் Earl Spencer தமது சுயசரிதத்தில் விளக்கியிருந்தார்.

தற்போது 60 வயதாகும் Earl Spencer தாம் மட்டுமின்றி, சக மாணவர்கள் பலர் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதை அம்பலப்படுத்தியிருந்தார். மட்டுமின்றி, தம்மை கொடுமைப்படுத்திய அந்த நபருக்கு அப்போது 19 அல்லது 20 வயதிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடிருந்தார்.

இந்த நிலையில், Earl Spencer குறிப்பிட்ட இந்த விடயம் தொடர்பில் ஜூன் 10 ஆம் திகதி விசாரணையைத் தொடங்கியதாக நார்தம்ப்டன்ஷைர் காவல்துறை அறிவித்தது. அத்துடன் அதே நாள் விசாரணை அதிகாரிகள் ஸ்டாஃபோர்ட் பகுதி பெண் ஒருவரை கைது செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நிபந்தனை ஜாமீனில்

இதையடுத்து அந்த பெண் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், விசாரணையின் முதற்கட்டத்தில் இருப்பதால், விரிவான தகவல் ஏதும் தற்போது வெளியிட வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசி டயானாவின் சகோதரர் வெளிப்படுத்திய அந்த விடயம்... பெண் ஒருவர் கைது | Princess Diana Brother Claims Woman Arrested

கைதான பெண்மணிக்கு 67 வயது என்றும், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். Maidwell Hall உண்டு உறைவிட பாடசாலையில் செலவிட்ட அந்த 5 ஆண்டுகளும் தாம் அனுபவித்த கொடுமைகளால், உளவியல் ரீதியாக மிகவும் பாதிகப்பட்டதாக கூறியுள்ள Earl Spencer,

இதன் விளைவாக 12 வயதில் இத்தாலியில் வைத்து ஒரு விலை மாதுவிடம் தமது கன்னித்தன்மையை இழந்ததாகவும் Earl Spencer தமது சுயசரிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இளவரசி டயானா தற்போது அடக்கப்பட்டுள்ள பகுதிக்கும் 10 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது Maidwell Hall உண்டு உறைவிட பாடசாலை.

Earl Spencer தமது சுயசரிதத்தில் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட Maidwell Hall, பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் தற்போது உண்மையை வெளியிட விரும்பினால், பொலிசாரை அணுகவும் கோரியிருந்தனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US