ராணி சொத்துமதிப்பு $500 மில்லியன்! அவர் மருமகள் டயானா இறக்கும் போது தனிப்பட்ட சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

Queen Elizabeth II Princess Diana Money
By Raju Sep 14, 2022 08:56 AM GMT
Report

இளவரசி டயானா இறக்கும் போது அவரின் சொத்து மதிப்பு $25 மில்லியன்.

மகாராணி சொத்து மதிப்பு தொடர்பான செய்திகள் பரவும் நிலையில் டயானா குறித்த செய்திகளும் தற்போது வைரல்.

பிரித்தானிய இளவரசியாக இருந்த டயானா உயிரிழக்கும் போது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது என்பது குறித்து தெரியவந்துள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி காலமானார். 70 ஆண்டுகள் சாம்ராஜ்யம் நடத்திய எலிசபெத்தின் சொத்து மதிப்பு அவர் இறக்கும் போது 500 மில்லியன் டொலராக இருந்தது.

இந்நிலையில் மன்னர் சார்லஸின் முன்னாள் மனைவியும், ராணியின் மருமகளுமான டயானா கடந்த 1997ல் இறக்கும் போது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ராணி சொத்துமதிப்பு $500 மில்லியன்! அவர் மருமகள் டயானா இறக்கும் போது தனிப்பட்ட சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? | Princess Diana Net Worth Queen Elizabeth

Tim Graham Photo Library via Getty Images

அதன்படி டயானா உயிரிழந்த போது அவரின் நிகர சொத்து மதிப்பு $25 மில்லியன் ஆகும். இந்த தகவல் Celebrity Net Worth மூலம் தெரியவந்துள்ளது. சார்லஸ் - டயானா விவாகரத்து 1996ல் நடந்த நிலையில் அதன்பின்னர் இளவரசி டயானா $22.5 மில்லியன் பணத்தைப் பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் அதே ஆண்டில் தெரிவித்தது.

இது விவாகரத்துக்காக அவர் கேட்ட 75 மில்லியன் டொலர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான பணம் எனவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US