பிரித்தானிய இளவரசி டயானா நேசித்து பயன்படுத்திய பொருள் ஏலத்தில் விற்பனை! சுவாரசிய தகவல்கள்

Princess Diana
By Raju Aug 04, 2022 07:10 AM GMT
Report

பிரித்தானிய இளவரசி டயானா பயன்படுத்திய கார் ஏலத்தில் வரும் நிலையில் அது குறித்த சுவாரசியமான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

டயானா உயிரிழந்து 25 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவர் மிகவும் விரும்பி நேசித்து பயன்படுத்திய போர்ட் எஸ்கார்ட் ஆர்.எஸ் கார் ஏலத்தில் விற்பனைக்கு வருகின்றது.

இந்த காரை டயானா 1985ல் இருந்து 1988 வரை ஓட்டியிருக்கிறார். குறித்த கார் ஏலத்தில் எவ்வளவுக்கு போகும் என்பது இன்னும் சரியாக தெரியாத நிலையில் எப்படியும் £100,000க்கு வாங்கப்படும் என ஏலதாரர்கள் கருதுகின்றனர்.

பிரித்தானிய இளவரசி டயானா நேசித்து பயன்படுத்திய பொருள் ஏலத்தில் விற்பனை! சுவாரசிய தகவல்கள் | Princess Diana S Ford Car Sale Auction

Brendan Beirne/Shutterstock

இது தொடர்பாக ஏல நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 132 குதிரைத்திறன் கொண்ட டயானாவின் கார் அவரது முந்தைய கார்களுக்கு மாற்றாக அமைந்தது. நாங்கள் அரச பரம்பரையை சேர்ந்தவர்களின் பல மோட்டார் வாகனங்களை ஏலத்தில் விற்றுள்ளோம், ஆனால் இந்த கார் வரலாறு மிக அரிதானது.

அரச குடும்பத்தினரின் பழைய கார்கள் ஏலத்திற்கு வரும்போது, ​​அவை பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் அல்லது ரேஞ்ச் ரோவர்ஸ் ஆக தான் இருக்கும். ஆனால் இந்த முறை வேறு கார் வந்துள்ளது தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது என கூறியுள்ளார்.

டயானா பயன்படுத்திய பின்னர் குறித்த காரை வேறு சிலரும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய இளவரசி டயானா நேசித்து பயன்படுத்திய பொருள் ஏலத்தில் விற்பனை! சுவாரசிய தகவல்கள் | Princess Diana S Ford Car Sale Auction

Tim Graham via Getty Images

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US