இளவரசி டயானாவுக்கு தான் முதலில் தவறான தொடர்பு இருந்தது: முதன்முறையாக வெளியான அதிர்ச்சி தகவல்

United Kingdom Princess Diana Prince charles
By Balamanuvelan Nov 25, 2021 09:48 AM GMT
Report

இளவரசர் சார்லஸ் இளவரசி டயானா பிரிவுக்கு இதுவரை இளவரசர் சார்லஸ் மீதே குற்றம் சாட்டப்பட்டுவந்த நிலையில், முதன்முறையாக தம்பதியரின் காவலர் ஒருவர், அதிரடியாக இதுவரை வெளிவராத தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, சார்லஸ் டயானா திருமணம் முறிவதற்கு, சார்லஸ் தனது முன்னாள் காதலியான கமீலா பார்க்கருடன் பழகத் துவங்கியதுதான் காரணம் என்றே இதுவரை எல்லாரும் கூறிவந்தார்கள்.

ஆனால், அப்படியல்ல, இளவரசி டயானாதான் பிரச்சினைக்குக் காரணம் என்கிறார் தம்பதியரின் பாதுகாவலராக இருந்த Allan Peters என்பவர்.

கமீலாவும் சார்லஸும் தங்கள் 20 வயதுகளில் சந்தித்துக்கொண்டது உண்மைதான். ஆனால், எப்போது டயானாவுக்கு வேறு ஒருவருடன் தவறான உறவு இருக்கிறது என சார்லஸுக்கு தெரியவந்ததோ, அதன் பிறகுதான் அவர் மீண்டும் கமீலாவைத் தேடிச்சென்றார் என்கிறார் Peters.

இளவரசி டயானாவுக்கு தான் முதலில் தவறான தொடர்பு இருந்தது: முதன்முறையாக வெளியான அதிர்ச்சி தகவல் | Princess Diana Stray Marriage Prince Charles

சொல்லப்போனால், டயானாவுக்கும் அவரது பாதுகாவலரான Barry Mannakee என்பவருக்கும் இடையில் தவறான உறவு இருப்பது குறித்து சார்லஸிடம் கூறியதே தான்தான் என்கிறார் Peters.

இதே விடயத்தை சார்லஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான Jonathan Dimbleby என்பவரும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 1986இல்தான் சார்லஸ் மீண்டும் கமீலாவைத் தேடிச்சென்று தங்கள் உறவைப் புதுப்பித்துக்கொண்டார் என அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1985ஆம் ஆண்டு Mannakee டயானாவின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது, ஒரு நாள் மீன் பிடிக்க சென்ற நிலையில், இருவருக்கும் இடையில் உறவு ஏற்பட்டிருக்கிறது.

இளவரசி டயானாவுக்கு தான் முதலில் தவறான தொடர்பு இருந்தது: முதன்முறையாக வெளியான அதிர்ச்சி தகவல் | Princess Diana Stray Marriage Prince Charles

டயானா திடீரென வித்தியாசமாக நடந்துகொள்வதை கவனித்த Peters, அவரிடம் இது குறித்து கேட்க, முதலில் மறுத்த டயானா, பின்னர் தங்கள் இருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

டயானா திடீரென வித்தியாசமாக நடந்துகொள்வதை சார்லஸும் கவனித்திருக்கிறார். பின்னர் Mannakee வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்நிலையில், டயானா ஏன் இப்படி திடீரென வித்தியாசமாக நடந்துகொள்கிறார்?

அவரது பாதுகாவலரான Mannakee வேறிடத்துக்கு மாற்றப்பட்டதால் அவர் கவலையாக இருக்கிறாரென்றால், Mannakeeயே தொடர்ந்து டயானாவுக்கு பாதுகாவலராக இருக்கட்டுமே என்று சார்லஸ் கூற, வேறு வழியில்லாமல், அப்போதுதான் டயானாவுக்கும் Mannakeeக்கும் இடையில் உள்ள உறவு குறித்த உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் Peters.

அதைக் கேட்ட சார்லஸ் கடுமையாக அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கிறார் Peters.

இந்நிலையில், 1986ஆம் ஆண்டு, மற்றொரு பொறுப்பு Mannakeeக்கு கொடுக்கப்பட்டு அவர் நேறொரு இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், ஓராண்டுக்குப் பின் தனது 39ஆவது வயதில் மர்மமான முறையில் விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இளவரசி டயானாவுக்கு தான் முதலில் தவறான தொடர்பு இருந்தது: முதன்முறையாக வெளியான அதிர்ச்சி தகவல் | Princess Diana Stray Marriage Prince Charles

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US